பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,332 கம்பன் கலை நிலை அனலன் ஆற்றியது. அப்பொழுது அனலன் என்னும் துணைவன் அவனே ஆற்றித் தேற்றினன். :ஈண்டு நாம் அடு.து தவித்துப் பொழுதைக் கழிப் பது பழுகாம்; ஆண்டவனிடம் போய்ச் சொல்லி வருகிறேன்' என்று ஒல்லையில் எழுத்து இராமனை நோக்கி விரைந்து வந்தான். அவன் தார வரும்போதே இவ் வீர வள்ளல் ஏதோ அபாயம் நேர்ந்துள்ளது என்று அறிந்து பதைக்கான்; அருகே வங்க அவன் வணங்கி நின்று அமரில் கமருக்கு உற்றதை உரைத்தான். தம்பிக்கு அபாயம் நேர்ந்தது என்ற அவ்வுரையைக்கேட்ட தும் இந்நம்பி துடித்தான். கலங்காத நெஞ்சம் கலங்கிக்கவிச் தது; உள்ளம் உடைந்து உணர்வு சிதைந்து உயிர் பகைத்துக் துயருழந்து துடித்து எழுந்து எடுத்த வில்லோடு கடுத்து விரைந் தான். எங்கும் கொடிய இருள் நெடிது சூழ்ந்திருக்கமையால் வழி .ெ த ரி ய வி ல் லை; அக்கினியாத்திரத்தை எடுத்து அபிமக் திரித்துப் போர்க்களத்தின் திசையை நோக்கிப் பிடித்தான். அத்திக்கு முழுதும் இருள் நீங்கி ஒளி ஓங்கி நின்றது. அவ்ஒளி வழியே அதிவேகமாய் வந்தான். இரணகளத்தை அடைந்ததும் பிணமலைகளே எங்கும் பெருகி நின்றன. கோரக் கொலைகள் விரிந்து கி ட ந் து ஸ் ள அப்போர்க்களத்துள் இவ்விரக்குரிசில் புகுந்து விரைந்து கடந்தது மிகுக்க பரிதாபமாய் மீறி யிருந்தது. . இராமன் கண்டது. வானர சேனைகள் மடிந்து கிடப்பதைக் கண்டதும் இராமன் மறுகி உருகினன். மனம் கரைந்து விரைந்தான். இளையவன் விழுந்துகிடக்கும் இடத்தை அனலன் சுட்டிக் காட்டி வர அனகன் எட்டி நடந்தான். உதிர ச்சேறுகளையும் உடல்களையும் கடந்து பேராவலோடு பெரிதும் கலங்கி நேரே நெகிழ்ந்து சென்ருன். பிணப்பெருங்குன்றினுாடும் குருதிநீர் பெயரப் பேரும் கிணப்பெருஞ் சேற்றினுTடும் படைக்கல நெருக்கினுாடும் மணப்பெருங் களத்தின் மோடி மங்கல வாழ்க்கை வைப்பில் கனத்தினும் பாதிப் போதில் தம்பியைச் சென்றுகண்டான். அய்யவன் ஆக்கை தன்மேல் விழுந்துமார்பு அழுந்தப்புல்லி உய்யலன் என்ன ஆவி உயிர்த்துயிர்த்து உருகு கின்றன்