பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,334 கம்பன் கலை நிலை காவியக் காட்சியே ஆயினும் விேய உணர்ச்சிகளே நேரே தெரியச்செய்துள்ளன. பிறவிப் பாசம் பெருகி விரிந்துளது. இராமன் பரிகாபத்தோடு விரைந்துவந்து படுகளம்புகுந்து கம்பியைக் கண்டு துடித்து விழுந்து உழுவலன்போடு அவனைத் தழுவிக்கொண்டு அழுது கவித்திருக்கும் அவலநிலைகள் அளவிட லரிய சோகங்களாய்க் கவலை கிறைந்துள்ளன. அருந்திறலாளன் அலமந்துள்ளது கடுங் துயரங்களை வி ளே த் து நிற்கின்றது. மதிமயங்கி மருண்டு கரையில் விழுந்து கிடக்கிற இளவலை இவ்விரக்குரிசில் ஆரக் கழுவி ஆவி பதைத்து அரற்றியிருப்பது. உரிமைப் பாசங்களை உணர்த்தி யுள்ளது. சூரியனை ஒரு நீல மேகம் கழுவியதுபோல் கம்பியை மருவி உருகிய நம்பி பின்பு மறுகி எழுந்து உறுதியுடன் கின்று பரிவுடன் நோக்கிப்பலவும் கருதினன். நிலைமைகள்ை எல்லாம் நினைந்து நெஞ்சம் கவித்தான். புலம்பித் தவித்தது. உள்ளம் கருகி உணர்வு மறுகி உயிர் உருகிக் கண்ணிர் பெருகி ஏங்கிகின்ருன், செயல் இழந்து மயல் உழக்கான், கம்பி! இலட்சுமளு! என்று பாசத் துடிப்போடு ப த றி க் கூவினன். உயிர் இருக்கிறதா? இல்லையா? என்று அல்லலடைந்து அலமந்து கொங்தான். கனது வலது கையை அவன் மூக்கில் வைத்துச் சிறிதபோது கருதி யிருந்தான்; மூச்சு ஊசலாடிக்கொண்டிருப் பதை அறிந்து ஆசையால் உவக்கான், ஐயோ! ஐயா! என்னைக் கண்திறங்து பார்க்க மாட்டாயா? என் க எண் .ே னை உயிரே! எண்னே! உனர் வே! அமுகே! நீ இப்படி மண்ளிைல் மடிந்து கிடக்க நான் கண்ணில் கான நேர்ந்ததே! என்று இன்னவாறு பரதவித்துப் புலம்பி நெஞ்சைத் தொட்டுக் காலைக் கடவி மூக்கை பிடித்துக் கண்ணே நோக்கி இமைகளைத் துரக்கி ஏங்கித்தவித் தான். பின்பு உடலை எடுத்துத் தன் கோளில் சுமங்கான், மார் பில் அனைத்தான்; மறுபடியும் கீழே கிடக்தி மேலே பார்த்தான்; அக்க மாயக் தி ய ன் மறைந்து போய்விட்டானே! என்.று விரைந்து உருக்கான். வெகுண்டு நகைக்கான், வில்லைநோக்கிப் பல்லைக்கடித்தான்; பகழிகளைப் பார்த்துப் பழித்த வெறுக்கான் ; இருளைக் கடிக் து இகழ்ந்து சிரிக்கான், கேவரை எ ள்ளி யாவரை