பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.0 4. கம்பன் கலை நிலை கொள்ளுங்கள். நான் செத்ததோடு நிற்கட்டும்; இழவு என் அளவில் மீருமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. நான் இறந்துபட்டேன் என்.று கேட்டவுடனே சானகியை விரைந்து கொண்டுபோய் அம்மானவனிடம் விட்டுவிடுவதே மேன்மை யாம். மறுபடியும் கசையால் பிடிவாதம் செய்யின் கொடிய வசையேயாம். சிறுவன் நமக்கு இப்படிப் புக்தி சொல்லுகி ருனே! என்று சித்தம் கருதலாகாது. நேர்ந்துள்ள கி லே க ளை நினைந்து நெஞ்சம் நெடிது கவலுகின்றது; பிறப்பின் பாசம் உள்ளத்தை ஊடுருவிக் கரைத்து வருகிறது. தேவரும் ஏவல் செய்ய வாழ்க்க அரசு கேவலம் அடைய நேர்ந்ததே! என்று ஒயாமல் ஆவலித்து ಹT657 குலை துடிக்கின்றது. கொடிய ஊழ் வினை மூண்டு நெடிய வேலை செய்கின்றது; அடியேன் யாது செய்வேன்? கமையனர் என்ற உரிமையால் நெருங்கிப் பழகி வந்ததில் இதுவரையும் என்னல் ஏதேனும் பிழைகள் நேர்ந்திருங் கால் அவற்றை மன்னித்து மறந்து விடுங்கள். பெற்ற பிள்ளை குற்றம் எத்தனை செய்தாலும் பிகா பொறுத்தருளுவது போல் ΕΡΤ ன்னையும் தாங்கள் சமிக் கருளுங்கள். விர ப் பொலிவும் இராச கம்பீரமும் குடி கொண்டுள்ள கங்கள் திருமுக மண்டலத்தைக் கண்டு களிக்கும் பாக்கியம் எனக்கு இன்ருேடு தீர்ந்துபோ யகே! அங்கோ! என் செய்வேன்? இனி நின்றுபேசுவது நெடும் பிழை. அண்!ை இப்பொழுதே போருக்குப் போகின்றேன்; விடை பெற்றுக் கொள்ளுகின்றேன்” என்று இரண்டு கைகளை யும் குவித்துக் கொழுது கும் பகருணன் வெளியே போயின்ை. கம்பி மீண்டு போகும் பொழுது இராவணனுடைய கண் களிலிருந்து காரை தாரை யாக நீர் பெருகி மார்பில் வழிக்கோடி யது; அங்கிருந்தவர் யாவரும் அழுது கின்றனர். அக்க இராச மாளிகை முழுவதும் சிறிதுபோது யாதொரு ஒசையுமின்றிச் சாவின் அமைதி மேவிச் சோகம் மீதுார்ந்து கின்றது. நேர்மையும் தீரமும் நிறைந்த பெரிய போர் விரன். உரிய தமையனிடம் உணர்வு நலங்களைக் கூறி உப்தி நாடினன். அவ் வெய்யவன் கேளாமையால் வேண்டா வெறுப்போடு இவன் போருக்கு மூண்டு புறப்பட்டான். புறப்படும்பொழுது இவன் உரைத்த உரைகள் உள்ளத்தைக் கரைத்த வக்துள்ளன.