பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 4.0 L 7 போகலாகாதே என்று உள்ளம் உளைந்து உரிமை சுரங்து பரிந்து மொழிக் துள்ளமையை உணர்ந்து இரங்குகின்ருேம். (குலமானமும் பிறவிப் பாசமும் இக் குலமகனிடம் நிலை யாப் நிலைத்துள்ளன. கான் மாண்டுபோனலும் கன் குடும்பம் மகிமையோடு வாழ்க் து வரவேண்டும் என்றே இவன் யாண் டும் ஆவலோடு சூழ்ந்து வேண்டியிருக்கிருன். ' தம்பியாகிய கன்னைப் டோருக்கு எவியதுபோல் தனது மூத்த மகனை இங்கி சித்தை எதிரிகள் பால் அனுப்பக் கூடாது என்று அண்ணனிடம் மன்ருடி அறிவுறுத்தியுள்ளான். கான் தோல்வி அடைந்து இறந்துபோனல் அடுத்துள்ள அதிசயவீரன் அவனே ஆதலால் அவனே எவ்வகையிலும் அமர் மேல் விடலா காது; விட்டால் அபாயமேயாம் என்று சுட்டி யுரைத்தான். இந்திரன் பகைஞனும் இராமன் தம்பிகை மந்திர அம்பில்ை மடிதல் வாய்மை. -- இந்த எச்சரிக்கை வாசகம் மிகவும் சிந்தனை செய்யத் தக் கது. தான் வென்றி அடைந்து மீளமுடியாது; பொன்றி மாளு கல் உறுதி என்று கருதியுள்ளமையால் தான் இறந்து போன பின் மூத்த பிள்ளையை அண்ணன் போருக்கு அனுப்பதேர்வான் o என்று தம்பி அனுதாபத்தோடு இதனே உரைத்திருக்கிருன். இந்திரன் பகைஞன் என இந்திர சிக்கை இவ்வாறு இங்கே குறித்தது அவனுடைய வீரப்பிரதாபத்தையும் வெற்றித் திறங் களையும் நினைக்து. அமரரை எல்லாம் அடங்க வென்று தேவ # ாாசனைச் சிறைப்படுத்தி வெற்றி விருது பெற்றுள்ளவனே எனி அம் இலக்குவனேடு எதிர்த்து கிற்கமுடியாது; மூண்டு எதிர்க் தால் மாண்டு மடிந்தேபோவான் என்று உறுதியாக வலியுறுத்தி உண்மையை உள்ளம் தெளிய உணர்த்தியுள்ளான். வயதில் இளையவன் ஆதலால் இந்த இராச குமாரனேடு அக்க இளையவனே போராட நேர்வான் என்று யூகித்திருக்க லால் இராமன் தம்பி என உறுதியாக வரைந்து கூறினன். பின் குல் விளைவதை முன்னுல் உணர்ந்து உளைந்து மொழிந்துள்ளான். தங்திரம் காற்று உறு சாம்பல். 503