பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4044 கம்பன் கலை நிலை கண்ணுதல் திமை செய்யக் கமலத்து முளேத்த தாதை அண் ைல்தன் தலையின் ஒன்றை அறுக்களன்று அமைந்தான்அன்றே புண் ணுறு புலவு வேலோப்! பழியொடும் பொருங் கிப் பின்னே எண்ணுறு நரகின் விழ்வது அறிஞரும் இயற்று வாரோ (7) உடலிடைத் கோன் விற்று ஒன்,ை அறுத்து அதன் உதிரமுற்றிச் சுடருறச் சுட்டு வேருேர் மருந்தி ல்ை துயரம் தீர்வர் கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம் அன்ருல் மடலுடை அலங்கல் மார்ப மதியுடையவர்க்கு மன்ைே. (8) விட னன் இவ்வாறு பேசியிருக்கிருன். அவனுடைய உள் ளக் கருத்துகளையும் குறிப்புகளையும் கூர்ந்து கோக்கி ஒர்ந்து கிம் கின்ருேம். கும்ப கருணன் இராமன் பால் வந்து ேச ர் ங் து கொள்ள வேண்டும் என்றே அன்புரிமையோடு உரையாடி யிருக்கிருன். பல நீதி முறைகளையும் இதிகாசங்களையும் உலக அனுபவங்களையும் நேரே எடுத்துக் காட்டி அவன் நெஞ்சம் திருந்தி வருமாறு கெஞ்சி வேண்டியுள்ளான். இராமனுடைய கருணை முதலிய குன நீ ர் ைம க ளை யெல்லாம் அண்ணன் உணர்ந்து தெளியும்படி உவந்து புகழ்ந்திருக்கிருன். 'அண்தை! அறிவுருலங் குன்றிய சிறியவனன என்னேயே அருள் சுரந்து அனைத்துக் கொண்ட இராமபிரான் உன்னேக் கண்டால் பெருமகிழ்டை ன் பேணியருளுவார். பிறவிக் துன்பத் தை நீக்கிப் பேரின்பம் அருளவல்ல பெருமான் என்றே கான் அவரைக் கருதி யிருக்கிறேன். எனக்கு அவர் தங்துள்ள இலங் கைச் செல்வத்தையும் அரச பதவியையும் நான் உனக்குக் தக்து நீ ஏவிய பணியைச் செய்து உனது ஏவலாளாய் ஒழுகி வரு வேன். நேர்ந்துள்ள நிலைமைகளை நினைந்து என் நெஞ்சம் கவல் கின்றது. எனது மன வேகனைகளை நீக்கியருளுக. கருமமூர்த்தி யான இராகவன் அகில உ லகங்களையும் வெல்ல வ ல் ல வ ன். அவனே வெல்ல யாராலும் இயலாது. அவனுக்கு மாறுபட்டு எ வரும் இனிது உயிர் வாழமுடியாது. நீதிமுறை தவறின வரை மோதி முனிந்து அழிக்கவே ジe@ வில்லைக் ன்கயில் ஏந்தி வேத நாயகன் இந்த உருவில் வந்திருக்கிருன். வேத விதியின்படியே நாம் ஒழுகவேண்டும். வேதாவின் வழியில் வந்த நாம் கோக நடப்பது பெரிய பழியாம். இயவர்களை வெ.அறுத்து விலகுவதே