பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,048 கம்பன் கலை நிலை கக்க சிறுமையேயாம். தியவரோடு சேர்ந்து கின்ருல் கல்லவரும் இயவராகவே என்னப்படுவர். உண்மையை ஊன்ற உனாக . வினே பழியையும் பாவக்கையும் ஏற்றுக் கொண்டு விளி ங்,து படுவது ஐயனே! கெளிக்கவர் செய்கை யாகுமா? எவ்வள வோ நீதிகளை எடுத்துச் சொல்லி உரிமையோடு மறுகி பன்ருடி னேன்; ஒன்றையும் கேளாமல் என்னை க் கடுத்து வைது வெளி யே ஒடிப்போ! இங்கே கில்லாதே! நின்ருல் கொல்லப்படுவாய்!” என்று கொதித்துச் சொன்னன்; அக்கக் கொடிய வார்த்தைகளை எண்னுங்தோறும் என் உள்ளம் எ ரிங் து கரிகின்றது. உடன் பிறந்த கம்பி என்ற பாசம் ஒருசிறிதும் இல்லாமல் நாசவேலை களைச் செய்கின்றவனே அண்னன் என்று எண்ணிப் பாசம் கொண்டாடி நிற்பது பழிபாதகமான இழிவேயாம் எனக் தெளிவாகத் தெரிங்கே நான் அன்று வெளியேறி வங்சேன். இன்று உன்னேயும் என்னேடு வங்கருளும்படி பன்ருடி வேண்டு கிறேன். எனது வேண்டுகோளுக்கு இசைக்கருளுக. கடலிடைக் கோட்டம் தேய்த்துக் கழிவது கருமம்அன்று. இப்படி ஒரு திருட்டாங்கத்தை எடுத்துக் காட்டி யிருக்கி ருன். இலங்கைவேக்கனுக்கு நீ துணையாயப் கின்று போராடி அரிய உதவிகள் புரியினும் அகனல் சிறிதேனும் பயன் இல்லை என்பான் இந்த உவமானத்தை உய்த்துனர வுரை க்கான். பெரிய கடலிடத்கே சிறிய ஒரு வாசனையைக் கலக்கினல் அந்தப் பண்டம் உருவழிந்து போமே பன்றிக் கடலில் யாதொரு மாறுதலும் உண்டாகாது; நீ இராமனே டு மூண்டு பொருகால் விரைந்து மாண்டே போவா ப், வி. க் க ட ல | ன அந்தக் கோதண்ட மூர்த்திக்கு யாதொரு களைப்பும் நேராத, பா.அ பட்டு நீ மடிந்துபோனுலும் இராவணன் மனங் கெளிங் அது உய்தி படையான்; மறுபடியும் குலக்கை யெல்லாம் அழியச் செய்து அவன் அடியோடு அழிந்தே போவான். இவ்வாறு என்வழியும் பாதும் பயன் இல்லாக காரியத்தைச் செய்வது பெரிய படமை யாம். இங்க மடத்தனத்தில் துணிந்து கின்று இழித்து படாமல் தெளிந்து வருக என்று பரிந்து வேண்டியிருக்கிருன். அரிய உயிரை அவமே போக்காதே என்று ப ரி .ே வ டு வேண்டுகின்றவன் ஈண்டு இவ் உவமையைக் குறித்துள்ளான்.