பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4049 கோட்டம்= ஒரு வாசனைச் சரக்கு. இனிய மனமுடைய இது தனியே இருக்கால் மனித சமு தாயத்துக்கு நன்கு உதவும்; கடலில் கொண்டுபோய்க் கரைத்து விட்டால் யாருக்கும் யாதும் பயன் இல்லையாம். கும் பகருணன் நல்ல நீர்மையுடையவன்; அவன் உயிர் வாழ்ந்திருந்தால் உல o கிற்கு இனிய உதவியாம்; அவன் அநியாயமாய் மாண்டு பட -- ல்ாகாது என்று இங்கனம் மறுகி வேண்டியிருக்கிருன். - கடலில் காயம் கரைத்தது போல என்பது பழமொழி. இம் முது மொழியை அடியொற்றி வீடணன் வாய்மொழி ஈண்டு வெளி வந்துள்ளது. :உயிரைக் கொடுத்து உழைத்தாலும் பயன் இல்லை; அவ்வாறு பயன் இல் லாத கருமத்தைச் செய்யலாகாது என மருமமாய் மன்ருடியுள் ளான். காரியத்தின் பயனைக் கருதி யுணரச் செய்தான். பலவகை நிலைகளையும் விரித்து விளக்கி அண்ணன் எஒரே கின்று கண்ணிர் மல்கிப் பேசுகின்ருன். இன்னவாறு உரை யாடி வந்தவன் பின்னும் சில குறிப்புகளைக் கூர்ந்து நோக்கும் படி ஆர்க்க அன்போடு உரைக்கான். காக்கலாம் நும்முன் கன்னே எனின் அது கண்டதில்லை; ஆக்கலாம் அறத்தை வேறே என்னினும் ஆவ தில்லை; தீக்கலாம் கொண்ட கேவர் சிரிக்கலாம் செருவில் ஆவி போக்கலாம் புகலாம் பின்னே நாகன்றிப் பொருந்திற் றுண்டோ? மறங்கிளர் செருவில் வென்று வாழ்க்திலே மண்ணின் மேலா இறங்கினே இன்று காறும் இளமையும் வறிதே போக உறங்கினே என்ப தல்லால் உற்றது.ஒன்று உளதோ? என்ே அறங்கெட உயிரை கீத்து மேற்கொள்வான் அமைந்தது ஐயா! கிருமறு மார்பன் கல்க அனந்தரும் தீர்ந்து செல்வப் பெருமையும் எய்தி வாழ் தி ஈறிலா நாளும் பெற்ருய் ஒருமையே அரசு செய்வாய் உரிமையும் உனதே ஒன்றும் அருமையும் இவற்றின் இல்லைக் காலமும் அடுத்தது ஐயா! (3) தேவர்க்கும் தேவன் நல்க இலங்கையில் செல்வம் பெற்ருல் யாவர்க்கு சிறியை அல்லை; யாருனே கலியும் ஈட்டார்; மூவர்க்கும் கலேவ ரான மூர்த்தியார் அறத்தை முற்றும் காவற்குப் புகுந்து கின்ருர் காகுத்த வேடம் காட்டி. (4) 507