பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.050 கம்பன் கலை நிலை உன்ம க்கள் ஆகி யுள்ளார் உன் ைெடும் ஒருங்கு தோன்றும் என்மக்கள் ஆகி புள்ளார் இக்குடிக்கு இறுதி சூழ்ந்தான் தன்மக்கள் ஆகி புள்ளார் தலையொடும் கிரிவர் அன்றே புன்மக்கள் கருமம் பூதைப் புல மக்கள் கருமம் பூண்டால். (5) முனிவரும் கருனே வைப்பர்; மூன்று ல கத்தும் தோன்றி இனிவரும் பகையும் இல்லே, ஈறுண் டென்று இரங்க வேண்டா துனிவரும் செருக ரான தேவரே துனே வர் ஆவர் கனிவரும் காலத்து ஐய பூக்கொய்யக் கருத லாமோ? (6) வேதகாய கனே உன்னேக் கருனேயால் வேண்டி விட்டான் காதலால் என் மேல் வைத்த கருனேயால் கருமம் ஈதே ஆதலால் அவனேக் காண அறத்தொடும் திறம்பாது ஐய போதுவாய் நீயே என்னப் பொன்னடி இரண்டும் பூண் டான். தும்பியக் கொடையல் மாலேச் சுடர்முடி படியில் தோயப் பம்புபொற் கழல்கள் கையால் பற்றினன் புலம்பும் பொற்ருேள் தம்பியை எடுத்து மார்பில் தழுவித் தன் கறுக னுாடு - வெம்புனிர் சொரிய கின்ருன் இனேயன விளம்ப லுற்ருன். (8) (கும்ப கருணன் வதைப் படலம், 147-154) H இங்கே நிகழ்ந்துள்ள காட்சிகளைக் கண் ஊன்றிக் கானு கின்ருேம். விபீடணன் ம.அ படியும் பரிவு மீதுார்ந்து அறிவுரை கள் ஆடிக் கமையனிடம் பெரிதும் வாதாடுகின்ருன். 'அருந்திறல் அண்ணலே! அவகேடுகள் நேராமல் உன் அண்ணனைப் பாதுகாக்க முயன்ற முயற்சிகள் எல்லாம் அயர்ச் சிகளாப் இகழ்ச்சிகளே அடைந்தன. உள்ளம் கரைந்து உணர் வுகூறிய நான் எள்ளி இச முந்து வெளியே சள்ளப் பட்டேன். கமது குடும்ப முதல்வனை பாட்டனும் நெடும் பரிவோடு புத்தி கள் போதித்தான்; மதிநலமிக்க அம் முதியவனும் பழிக்கப்பட் டான். அரசவையில் ஆலோசனை நிகழும் பொழுது நீயும் எ வ் வளவோ மதி கலங்களை அதிக உரிமையோடு உரைக்காப் அவ மதிப்பே அடைந்தாய்! இப்பொழுது உள்ளம் கொங்தே உயிரை விடத்துணிந்து வந்திருக்கிருய், தீவினைச் குழலில் இருப்பதை விடச் சாவது நல்லது என்று வெறுப்புடன் ஈண்டு மூண்டு வந் துள்ளமையை உன் முகக்குறிப்புகள் நன்கு உணர்த்துகின்றன. அதிசய மதிமானை நீ அநியாயமாய் அழிய நேர்ந்துள்ளது எத்துனே அவலம் சேனைகளோடு மூண்டு போராடி மாண்டு போகு,லும் அகனல் ஏதேனும் பலன் உண்டா? தீமைக்கு