பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 11.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4,055 அக்ககைய அற்புகமூர்த்தி உன்னைக் காணவிரும்பி என்னே அனுப்பியுள்ளது; விரைந்து வந்து கண்டு மகிழுக; காலதாமதம் செய்வது சாலவும் துே. இந்த அரிய சமையத்தை இனிது பயன்படுத்திக் கொள்ளுக என விரைவு படுத்தி நின்ருன். .ெ கனிவரும் காலத்து ஐய! பூக்கொய்யக் கருதலாமோ? இந்த உவமான வாசகம் ஊன்றி உணர வுரியது. பூவிலிருந்துதான் காயும் கனியும் விளைந்து வரும்; அந்தப் பூவைக் கொப்து விட்டால் விளைவு பாதுமின்றி வெறுமையாப்ப் போம்; நீ உடலோடு கிலைத்திருந்தால்தான் அரிய பல பலன்களை அடைந்து மகிழலாம்; இனிய பயன்களை எய்த உரிய அமையம் கனியே எ ப்தியுள்ளது; இங்கச் சமையத்தில் போரில் புகுந்து உடலைப் பாழாக்கி விடாதே என்று பரிந்து வேண்டுகிருன் ஆக லால் இங்ங்னம் நயமா மொழிந்து கின்ருன். கனிவரும் காலம் என்றது பலன் கைக்கு எட்டியுள்ள மை கருதவக்கது. இராமன் கருணை கூர்ந்து உன்னைச் சேர்த்துக் கொள்ள அதிர்பார்த்து நிற்கின்ருன், இங்க இனிய பருவத்தைக் தப்பவிடாதே என்று துட்பமா எ ச்சரித்திருக்கிருன். எப்படியாவது இக்க அண்ணன் உயிர்வாழவேண்டும் என் லும் ஆவலால் பல நிலைகளையும் எடுத்துக் காட்டிப் பரிந்து வேண் டினன். அவ்வாறு வேண்டினவன் பின்பு மாறுவேறு கூருமல் உடனே விரைந்து வருக என்று அடியில் விழுந்து கொழுதான். حمئی கன்பாகத்தில் கெடிது பணிக் து கிடந்த கம்பியை உழுவ லன் போடு கழுவி யெடுத்து மார்போ டு அனைத்துக் கும்ப கரு னன் மனமுருகி அழுது மறுகி அயர்ந்து கின்ருன். தம்பியை எடுத்து மார்பில் தழுவித் தன்தறுகண் ஊடு வெம்புணிர் சொரிய கின்ருன். இந்தப் பரிவுக் காட்சியைக் கருதிக்கானுவார் எவரும் சகோதரவாஞ்சையின் நிலைமையை உணர்ந்து நெஞ்சம் உருகு வர். அவலநிலையில் கவலையடைந்து இருவரும் மறுகி மயங்கி உருகி கிற்கின்றனர். பாசப் பெருக்கிளுல் நேசத்தாரைகள் பெருகி வந்துள்ளன. நெஞ்சம் நெடிது கரைந்துள்ளது. கண் ஊடு வெம்புண் நீர் சொரிய என்ற கல்ை கும்பகருணன் தம்பியைத் தழுவிக் கொண்டு அழுது கின்றநிலை அறிய வந்தது.