பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 444l இராவணற்குப் பிறந்ததல்ை பயன் என்? இலங்கை வேந்தனுக்குக் கான் மைந்தனுப்ப் பிறந்திருப் பதை இந்திரகித்து மகிழ்ந்து புகழ்ந்துள்ளான். தசரதன் மக்க ாக் கொலைபுரிந்து தலைதடுமாறச் செய்யவில்லையாளுல் இராவ வக்குக் கான் தலைமகனுப்ப் பிறந்தகளுல் யாது பயன்? ான்று இளையவன் எதிரே அவன் ஆரவாரம் செய்திருப்பது அதிசய வியப்பாய் நின்றது. அமரர் எவரையும் அடியோடு அழித்துள்ள தனது அடலாண்மை கரரை எளிதே தொலைத்து விடும் என்று அவன் துணிந்திருப்பது வெளி அறிய வந்தது. ■ முன்னம் நாகபாசத்தால் வென்று போனது அவனுக்கு முர் வெற்றி ി.ും விளைத்துள்ளது; அகனுல் களித்து கின்று கம் பி. மாப்ப் பேச நேர்ந்தான். இளையவன் அழிவது உறுதி என் பகை மொழிகள் தோறும் தெளிவாகத் தெளித்து விளக்கினன். உன் தமையனும் விழியால் காணும். நீ என் கையால் சாவதை உன் அண்ணனும் கண்ணுல் நேரே காண்பான் என இப்படிக் காட்டியிருக்கிருன். இராமன் எதிரேயே உன்னைக் கொல்வேன் என்று இலக்குவன் எதிரே இந்திரசித்து இவ்வாறு பேசியது தன்னை யாரும் இடையே விலக்க முடியாது; கருதியபடியே எதையும் யாண்டும் கலக்கி அழிப்பேன் எனத் தனது அழிவு வேலையை விளக்கியபடியாம். நீ இறந்து மடிவதைக் கண்டபின்பே உன் அண்ணனும் என். கையால் இறந்துபடுவான் என இறப்பு முறைகளைக் குறிப்பித் தான். தனது சிறப்பு நிலைகளையும் நன்கு தெரிய விளக்கினன். தம்பி அல்லன் கான் இராவணன் மகன். தன்னை இன்னவாறு இந்திரசித்து ஈண்டு எடுத்துக்காட்டி யிருக்கிருன். கும்பகருணனை முன்னம் இராமன் கொன்று தொலைத்தான்; அந்த வென்றி நிலையை நினைந்து தன்னையும் வெல் லலாம் என எதிரி எண்ணநேரும் ஆதலால் அதனை எதிர்நோக்கி இவ்வாறு கூறினன். உரை க்குறிப்பு உள்ளத்தை உணர்த்தியது. கைலாசகிரியை எடுத்து ஈசனையும் கலங்கச் செய்த இரா வணேசுரனுடைய தலைமைத் திருமகன் கான்; மனிதரோடு போராட நேர்ந்ததே எனக்குப் பெரிய அவமானம்; ஆயினும் 556 o