பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44轴2 கம்பன் கலை நிலை உங்களை அழித்து ஒழித்து எங்கள் குடிக்கும் குலத்துக்கும் நேர்ந்துள்ள இழுக்கை நீக்கிக் கொள்வேன்; இனி எவ்வழியும் நீர் வழுக்கி மீள முடியாது என்று தெளித்து நின்ருன். ஒருதமியேன் என்றது எங்கும் நிகரில்லாக ஒப்பற்ற பெரிய பேரர் வீரன் எனத் தனது அரிய மேன்மையை இங்ஙனம் தெரிய விளக்கினன். கன் குலத்துக்கு நேர்ந்துள்ள பழியை நீக்கிப் புகழை ஆக்கவே கான் வழிநாடி வந்துள்ளதாக மொழி பாடி நின்ருன் போராட வந்தவன் இவ்வாறு ஆரவாரமாய் உரையாடி நின்றதை அமைதியாக் கேட்டுவந்த இலக்குவன் முடிவில் முடிவாகப் பதில் உரைத்தான். இம்மதிமான் உரை அதிசயமான குறிப்புகளைத் துலக்கிக் காட்டி நேரவுள்ள நிலைகளை கேரே விளக்கிக் கூரிய நோக்கோடு விரியமாய் வந்தது. அாக்கர் என்பதோர் பெயர்படைத்தவர்க்கெலாம் அடுத்த புரக்கும் கன்கடன் செயவுளன் வீடணன் பேர்ந்தான் கரக்கும் நுந்தைக்கு ெேசயக் கடவன கடன்கள் . F. இரக்கம் உற்றுனக்கு அவன் செயும் என்றனன் இளையோன். இந்தி சிக்கை நோக்கி இளையபெருமாள் இறுதியில் இவ் வாறு உறுதியாகப் பேசிமுடித்தான். அவன் முன்னம் உரைத்த உரைக்குறிப்புகளை எள்ளி இகழ்ந்து எதிர்விடையாக இது துள்ளி வந்துள்ளது. எதிரி இழிந்து காண உரைஉயர்ந்து நின்றது. இராம லட்சுமணரைக் கொன்று அவருடைய உடல்களி. லிருந்து இரத்தத்தை வாரி இறைத்துத் தன் குடியில் இறந்துபட் டவருக்குக் கருமம் செய்ய வந்திருப்பதாக அவன் கருவங் கொண்டு பேசினன் ஆதலால் அப்பேச்சின் பிழைபாட்டை விளக்கிக் காட்டி இளையவன் இப்படி எதிர் பேசலானன். எம்பிமாருக்கும் என்சிறு தாதைக்கும் இருவீர் செம்புண் நீர்கொடு கடன்கழிப்பேன். என்று அவன் செருக்கி உரைத்த உரை இவ்விரனுக்குச் சீற்றத் தை விளக்கது. ஆதலால் எதிர்மாற்றம் ஏற்றமாய் எழுந்தது. 'அப்பா இந்திரசித்து! நீயோ செத்துப்போக இங்கே வங் திருக்கிருப்; சாகும் முன் என் வீன வார்க்கைகளை விக்காரமா கப் பேசுகின்ருப்? உங்கள் இனத்துக்கெல்லாம் இழவுக்கடனை