பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4448 கம்பன் கலை நிலை அடுத்திறனுடன் இந்திரசித்து ஆற்றிவரும் கடும்போரை எதிர்த்துக் கடுத்துத் தடுத்துவந்த இலக்குவன் இடைநோக்கி அவனுடைய கேரில் பூட்டியிருந்த சிங்க எறுகள் அனைத்தையும் ஒருக்கே அழித்து வீழ்த்தினன். சாரதியோடு அவை அழிந்து விழவே தேர் இயங்காமல் தனியே நின்றது. அந்த நிலையில் இந்திரசித்து உள்ளம் கொதித்து விராவேசமாய்க் கூரிய அம்பு களை வாரிக்கொடுத்து இலக்குவன அலக்கணுறுக்தி மற்றவரை யும் மாறுபடுத்தி வெற்றிச் சங்கை எடுத்து வீறுடன் ஊதிக் கொற்றம் பெற்றதாகக் குதூகலம் மீதுளர்ந்து குலாவி நின்ருன். அற்ற தேர்மிசை கின்றுபோர் அங்கதன் அலங்கல் கொற்றத் தோளினும் இலக்குவன் புயத்தினும் குளிக்க முற்ற எண்ணிலா முரட்கண துார்த்தனன் முரட்போர் ஒற்றைச் சங்கு எடுத்து ஊதின்ை உலகெலாம் உலேய. எதிரியை வென்றுவிட்டதாக இந்திரசித்து இவ்வாறு வீர முழக்கம் செய்திருக்கிருன். கேர் உடைந்து கனக்கு அழிவு நேர்ந்தது என்று தெரியவே விர வெறியோடு வேகமாய் வேலை செய்துள்ளான். சில பாணங்கள் இலக்குவன் புயத்தில் இலக் காகப் பாய்க்கன, பாயவே அவன் கெலித்ததாகக் கெக்கலி கொட்டிக் கலித்துக் குதித்துக் கடிது களித்தான். சங்கத்தை முழக்கி மேகநாதன் அங்ங்னம் வெற்றிக் களிப் பைக் காட்டியபோது இலக்குவன் பூட்டிய வில்லிலிருந்து பகழி கள் துள்ளிப் பாய்ந்து அவனுடைய கவசத்தை உடைத்து வில் லைச் சிதைத்து அம்புப்புட்டிலேத் தகர்த்து மார்பிலும் தோளிலும் உதிரத்தைப் பெருக்கி ஊடுருவிப்போயின. போகவே அவன் வேகமாய் வாவி வானில் மறைந்தான். கண்ணுக்குக் கெரியாமல் அவன் மறைந்துகொள்ளவே எங்கும் வியப்புகள் பொங்கி எழுந்தன. எதிரி தொலைக்கான் என்று யாவரும் உவந்தனர். சங்கம் ஊதிய தசமுகன் தனிமகன் தரித்த கங்கமார்பெருங் கவசமும் இற்றுடன் கழல வெங்கொடுங்கண ஐயிரண்டு உருமென விசிச் சிங்கவேறன்ன இலக்குவன் சிலையைகாண் எறிந்தான். (1)

  • - + -- + /, - + கண்ட கார்முகில் வண்ணனும் கமலக்கண் கலுழத்

துண்ட வெண்பிறை கிலவென முறுவலுமதோனற