பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4453 நேர்ந்த நிலைமைகளையெல்லாம் நேரில் உரைத்தான். எதிரிகளி டம் அதிசயமான ஆற்றல்கள் நிறைந்துள்ளன; நேர்மையோடு போராடி யாரும் அவரை வெல்லுதல் அரிது. திக்குவிசயகாலத் நில் தேவர் அசுரர் யாவரையும் வென்று எத்திசைகளிலும் இசை நாட்டி நாம் வெற்றிவிருேடு வந்துள்ளோம்; அந்த உள் ளச்செருக்கை நினைந்து களிப்பது இழிந்த பழியாம். நான் இப் பொழுது இங்கே தலைகப்பியே வந்திருக்கிறேன்; அயன் படை யை ஏவி இளையவன் என்னே அழிக்க முயன்ருன்; மூத்தவன் தடுத்து நிறுத்தினன், அண்ணனுடைய வார்த்தைக்கு அடங்கி அடிமைபோல் ஒடுங்கிகிற்கிற அந்தத் தம்பி இந்த உலகம் அடங் கலேயும் ஒருங்கே வெல்லவல்ல உக்கிர விர நிலையில் ஒளிபெற்று ம்ெ கின்ருன். மாய வஞ்சனேயினுலன்றி வேறுவகையால் எதிரி களே யாரும் வெல்லமுடியாது” என்று இந்திர சித்து இந்தவாறு நேரே சொல்லவே இராவணன் திகைத்தான். தனது அருமை மகனிடம் உரிமையான உபாயங்களை உறுதியாக உசாவினன். தந்தையைக் கண்டு புகுந்துள தன்மையும் தன்மேல் முந்தை நான்முகன் படைக்கலம் தொடுக்குற்ற முறையும் பிந்தை யுட்புகச் செப்பினன் அனேயவன் திகைத்தான் எங்தை என்னினிச் செயத்தக்கதும் இசைஎன இசைத்தான். தன்னேக் கொல்வது துணிவரேல் தனக்கது தகுமேல் முன்னர்க் கொல்லிய முயல்கஎன்று அறிஞரே மெரழிந்தார் அன்னப்போர் அவர் அறிவரும் வகைமறந்து அயன தன் வென்னப் போர்ப்படை விடுதலே நலமிது விதியால். (2) கொடுக்கின்றேன் என்பது உணர்வரேல் அப்படை தொடுத்தே தடுப்பர்; காண்பரேல் கொல்லவும் வலத்தர் அத்தவத்தோர்; இடுக்கொன் ருகின்ற தில்லேகல் வேள்வியை இயற்றி முடிப்பல் அன்ன வர் வாழ்வைஓர் கனத்துஎன்.அறு முடித்தான். என்னே அன்னவர் மறந்தனர்.கின்று இகல் இயற்றத் துன்னு போர்ப்படை முடிவிலாது அவர்வயின் துாண்டிப் பினனே கின்றது புரிவல் என்று அனேயவன் பேச மன்னன் முன்கின்ற மகோதரற்கு இம்மொழி வழங்கும். (4) வெள்ளம் நூறுடை வெஞ்சினச் சேனேயை விர அள்ளி லேப்படை அகம்பனே முதலிய அரக்கர்