பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4457 அரக்கர்கள் அடலோடு திரண்டு செய்த கடும்போரால் வானரர்கள் அழிந்துபட்டுள்ள நிலைகளை இவை வரைந்து காட் டியுள்ளன. போரை எதிர்பாராமல் பராமுகமாயிருந்தபோது கடல்போல் பொங்கிவந்த படைகளால் அடுதுயரங்கள் அதிக மாயின. ஆனவரையும் மான விரங்களோடு போராடியும் வான ாங்கள் மாண்டு மடிந்தது யாண்டும் நீண்ட திகிலாப் நேர்த்தது. சேனைத்தலைவர் செயிர்த்தது. தங்கள் படைகள் அழிந்து படுவதைக் கண்டதும் தலைவர் கள் விரைந்து மூண்டனர். சுக்கிரீவன், அங்கதன், நீலன், VIP கன், பதுமுகன், பணசன், இடபன், வினதன், மயிந்தன், கோ தன், கசன், ர்ேக்கப்சன், சுபன், சதிமுகன், கேசரி, தகவலி, சுசேடணன், இடும்பன், கவாட்சன், கவயன், சாம் பன், துமிக்கன், துன்முகன், துளவன், நளன். கும்பன், சங் ன் சாரதுங்கன், கவிசன், வீரசிங்கன் முதலிய வானா சேன பதிகள் சீறி எழுந்து இடங்கள்தோறும் மடங்கல் ஏறுகள் போல் அடங்கலும் அடர்ந்து பொருகனர். ஒருவர் நின்றதிசை ஒருவர் அறியாமல் போர் வெறிமண்டிப் போனதிக்கெல்லாம் மானக் கொதிப்போடு பொருது எதிரிகளை மாய்த்து வந்தனர். அனுமன் புகுந்தது. அத்திர பூசை செய்யச்சென்ற இராமனை ஆவலோடு சோக்கி நெடிய தாரத்தில் பாதுகாவலாய் கின்ற அனுமான் கிரு ா வந்து மூண்டுள்ள நிலையினை ஒலிகளால் அறிந்ததும் அதிவே மாப்ப் போர்க்களம் புகுந்தான். அங்கே கிடந்த நெடிய வலிய இரும்புக் கண்டத்தை விரைந்த் எடுத்து அரக்கர்திரனே அறைந்து வீழ்த்தி யாண்டும் அடலாண்மையோடு அழித்து அழித்தான். வீரமாருதியின் வெற்றி நிலையைக் கண்டு அகம்பன் ான்னும் அரக்கம் தளபதி ஆங்காரங்கொண்டு கொதித்தான். அரிகுல மன்னன் லேன் அங்கதன் குமுதன் சாம்பன் பருவலிப் பணசன் என்றிப் படைத்தலை விார் யாரும் பொருசினம் திருகி வெற்றிப் போர்க்கள மருங்கிற் புக்கார் ஒருவரை ஒருவர் காணுர் உயர்படைக் கடலினுள்ளார். கொகும்படை அரக்கர் வெள்ளம் துறைதுறை அள்ளத்தூவி ாகும்படைத் தலைவர்.கொல்லும் ரைசிங்கம் நடந்தது என்ன 658