பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ JJIᎢ ID ன் - 4459 கரகிரி பாற்கடலைக் கலக்கியதுபோல் படைக்கடலைக் கலக்கி மாருதி விர ஆடல் புரிந்து வருவதைக் கண்டு பெரிதும் வியந்து கின்றவன் தேரை அவன்மேல் நேரே செலுத்திச் சிறி வந்தான். அவனுடைய சீற்றமும் தோற்றமும் மாற்றமும் கூற்றமும் ஆற்றல் மிகுந்து யாரும் திகைக்கும்படி எற்றமுற்றுகின்றன. o பாகசாதனனும் மற்றைப் பகையடும் திகிரிபற்றும் எகசாதனனும் மூன்றுபுரமும் பண்டு எரித்துளோனும் போகதாம் ஒருவர்பற்றிக் குரங்கொடு பொரக்கற்ருரோ? ஆககூற்ருவி உண்பது இதனின்மேற்ருகும் என்ருன். யான் தடேன் என்னின்மற்றிவ் எழுதிரை வளாகம் என்னும்: வான்தடாது அரக்கர்என்னும் பெயரையும் மாய்க்கும்என்னு வன்தடாகின்ற வாளி மழை துரந்து உருத்துச் சென்ருன் மீனதொடாகின்ற திண்டோள் அனுமனும் விரைவில்வந்தான். வச்சிரபாணியான இந்திரனும், சக்கரதானை திருமா லும், திரிபுரம் எரித்த விரிசட்ைப் பரமனும், யாவரையும் கொன் மதொலைக்கும் எமனும் இந்தக்குரங்கைப்பேரில் விரப்போரைச் செய்யமுடியா; போராடும் முறையை அவரும் இதனிடமே கற்றிருக்கவேண்டும். இவனே நான் இன்று கொன்று தொலைக்க வில்லையானல் அரக்கர் என்ற பெயரே இவ்வுலகில் இல்லாதபடி இவன் அழித்து ஒழித்துவிடுவான் என்று தெழித்து மொழிந்து சிறி விரைந்து க்ேரை கேரே செலுத்திவந்து போரை விளக்க அவன் சேர்ந்து கின்றன். அவனது உக்கிர வீரநிலையை இங்கே கூர்ந்து கோக்கிப் பலவும் ஒர்ந்து நாம் வியந்து கிற்கின்ருேம். அரக்கர் என்னும் பெயரையும் மாய்க்கும். அனுமானக்குறித்து அகம்பன் இப்படி கினைத்திருக்கிருன். இந்த வானரத்தை நான் கொன்று வீழ்த்தவில்லையாளுல் அரக்கர் என்ற பெயரே அடியோடு ஒழிந்துபோம் என்று அவன் வருந்தியிருத்தலால் இந்த வீரமாருதி கையால் கிருதர் == அங்கேஅழிந்துபட்டுள்ள வகையையும் தொகையையும் இங்கே தெளிவாக அறிந்து கொள்ளுகிருேம். காலன் வாழ் கரம் என அனுமானது கையை நினைந்து அரக்கர்குலம் கலங்கி கடுங்கி வருகிறது; அத்தகைய விக்கரத்