பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ΙΤΤ LD ன் 4353 மறந்தாயும் ஒத்தி மறவாயும் ஒத்தி மயலாரும் யானும் அறியேம் துறந்தாயும் ஒத்தி துறவாயும் ஒத்தி ஒருதன்மை சொல்ல அறியாய் பிறந்தாயும் ஒத்தி பிறவாயும் ஒத்தி பிறவாமல் கல்கு பெரியோய்! அறந்தான் கிறுத்தல் அரிதாக யார் இவ் அதிரேக மாயை அறிவார்? (6) பேர் ஆயிரங்கள் உடையாய்! பிறந்த ப்ொருள்தோறும் கிற்றி பிரியாய் திராய் பிரிந்து திரிவாய் திறந்தொற அவைதேறும் என்று தெளியாய் கூராழி அங்கை உடையாய் திரண்டொரு உருவாதி கோடல் உரிபோல் ஆராயின் ஏதும் இலேயாதி யாரின் அதிரேக மாயை அறிவார்? (7) என்றின்ன பன்னி அழிவான் எறிந்த எறிசோதி கீற இருள்போய்ப் பொன்றுன்னி அன்ன வெயில் வீசுகின்ற பொருள்கண்டு கின்ற புகழோன் கின்றுன்னி உன்னி இவன்யாவன் என்று கிமிர்கின்ற எல்லே கிமிரச் சென்றுன்னு முன்னர் உடயிைன்ை இவ் உலகேழு மூடு சிறையான். (8) வான விதியில் அதிவேகமாய் வந்த கருடாழ்வார் இரா மன நோக்கி இவ்வாறு துதித்திருக்கிருர். பத்தி ஞானங்கள் கிறைந்து தத்துவ ரகசியங்கள் சுரங்து வந்துள்ளன. இங்கப் பாசுரங்கள் மிக்க கருக்கோடு உய்த்துணர வுரியன. கருதி உண கும் அளவு பொருள் நிலைகள் இனிது தெரிய வருகின்றன. இவ் அதிரேக மாயை அறிவார் யார்? என்பதை மகுடமாக் கொண்டு பாடல்கள் பாடப்பட்டுள்ளன. மாயவனுடைய மாயாசாலங்கள் யாரும் அறிய அரியன; அதிசய நிலையின; என்று துதிசெய்திருக்கிருர். அதிரேகம் என்னும் சொல் அதிக மான ரீதியில் உயர்க்கது என்னும் பொருளையுடையது. அதிச யம் அற்புதம் என்னும் குறிப்பில் வந்திருக்கிறது. எவ்வளவு மதிலைமுடைய ஞானிகளாலும் யாதும் அறியமுடியாக அதி சய மாயங்களையுடையவன் என மாயவனது கிலேமை நீர்மை 545