பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4463. சத்தியமே ஜெயம். யாண்டும் சத்தியத்தையே உறுதியாகக் கடைப்பிடித்து அழுகிவருபவன் ஆதலால் கருதிய கருமங்களையெல்லாம் இனிது முடித்து எங்கும் வெற்றியாளஞய் அனுமன் விளங்கிவருகிருன். 1ங்க உத்தம விர&னப்போல் வெற்றிமிகப்பெற்று நீங்கள் விளங் _வேண்டுமானல் சத்தியத்தை உரிமையாகப் பேணி வரவேண் மும் என மனித சமுதாயத்துக்கு ஒர் புனித போதனை ஈண்டு இனிது விளைந்து வந்துள்ளது. அல்லல்களை நீக்கி எல்லையில்லாத மகிமைகளை உண்மை உதவி வருதலால் அது உயிரின் அமுதமாய் வரிபெற்று நின்றது. அதனை உரிமையாக மருவி நின்றவர் அரிய பல பேறுகளை எய்திப் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுகின்ருர். கெளதம புத்தர் தமது சீடருக்குப் போதித்த போகனே களுக்குள் சத்தியசீலம் தலைமை பெற்றுள்ளது. அவருடைய மத சித்தாக்கங்களை நன்கு ஆராய்ந்து தெளிந்த ஆங்கில அறிஞர் _ள் வாய்மையைக்குறித்து அவர் கூறியிருப்பதை ஆர்வத்தோடு மொழிபெயர்த்து மகிழ்ந்திருக்கின்றனர். இந்த நாட்டில் தோன் ரிய உயர்ந்த ஞான ஒளிகள் அயல் காட்டு மொழிகளிலும் அதி சய சோதிகளை வீசி மதிகலங்களை அருளி மிளிர்கின்றன. “The truth is noble and sweet; The truth can deliver yon from evil. There is no saviour in the world except the truth. (Buddhism) "சத்தியம் மேலான மகிமையும் இனிமையும் உடையது; ைேமயிலிருந்து நீக்கி உன்னை அது காக்கவல்லது; சத்தியத்தைத் விர உன்னைப் பாதுகாத்தருள வல்லவர் இவ்வுலகத்தில் வேறு யாரும் இல்லை' எனப் புத்தபகவான் இப்படிச் சொல்லியிருக்கி அர். இத்தகைய சத்தியத்தை அனுமான் எத்தகைய நிலையிலும் போற்றி வந்திருத்தலால் பொய்யொடு பகைத்துகின்ற குண்த்தி அறன் என இங்கே போற்றவந்தான். மெய்யொடு எவ்வழியும் மேவி நிற்றலால் திவ்விய மகிமைகளோடு யாண்டும் வெற்றி lി.മ அதிசய விர குப் யாரும் துதிசெய்ய விளங்கிவருகிருன். பொப் பேசுபவர் பொன்றி ஒழிவர்; மெய் பேசுபவர் வென்றியிகப் பெற்று மேன்மையோடு விளங்கி வருவர் எனக்