பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4467 ஐந்திரம் என்பது பெரிய இலக்கணக் கலை. வடமொழியில் _ கடல்போல் விரிந்துள்ளது. தெய்வமொழிக்குத் திவ்விய _ளிவர்கள் செவ்விதின் ஆப்க்.து இந்திரன் ஆதரவால் செய்த அரிய பெரிய வியாகரணம் ஆதலால் அவனது தலைமையோடு லர் து ஐந்திரம் என்னும் பேரால் அது விளங்கி நின்றது. "மல்குர்ே வரைப்பின் ஐந்திரம் கிறைந்த தொல்காப்பியன்' (தொல்காப்பியம்) என்றமையால் இந்த வியாகரணத்தைத் தொல்காப்பியனரும் ன்கு பயின்று தெளிந்துள்ளார் என்பது இங்கே தெரியவந்தது. தர்க்க வியாகரண பண்டிகன் என அனுமான ஈண்டு இங்க ாம் குறிக்கது. அவன் கூறுகிற ஆலோசனையின் அமைதி தெரிய ான்க. பெரிய சலக்கடலோடு அரிய கலைக்கடலையும் காண்டி ர்.துள்ளவன் நெடிய அமர்க்கடலையும் கடந்து ஆண்டுவந்து ளையவனக் கண்டு உளவுகளையெல்லாம் உணர வுரைத்தான். உரிய பருவத்தில் வந்து அவன் கூறிய அறிவுரை இளைய - பருமாளுக்குப் பெரிய வெற்றிகளை விளைத்தருளியது 'அருச் மலரசே கிருதர் படைகள் நெடிய கடல் என நேர்ந்து நிற் வின்றன; கொடிய மாயப்போர்களை அரக்காதலைவர்கள் யாண் டும் மூண்டு செய்கின்றனர். அபாயமான வஞ்ச உபாயங்க காயே கெஞ்சம் துணிந்து அவர் செய்துவரலால் திசைதெரியா மல் பிரிக் துபோன நமது துணைவர்கள் பெரிய துயரங்களையே ஆான நேர்வர்; நம்மவரை நாம் விரைந்து காணவேண்டுமானல் ாண்டும் மூண்டு நீண்டுள்ள இந்த நெடிய சேனத்திரள்களை யெல்லாம்.ஒருங்கே அழித்து விரைந்து ஒழிக்கவேண்டும்’ என்று ாக்கி வேண்டினன். அவனது வேண்டுகோள் உறுதி சூழ்ந்து உரிமை கோப்ந்து பலவும் ஆய்ந்து நிலைமை தேர்ந்து வந்தது. மந்திரம் உளதால் ஐய! உணர்வுறு மாலைத்து அஃதுஉன் முந்தையின் உணர்ந்து செய்யற் பாற்றெனின் செய்தி தெவ்வர் தந்திரம் இதனைத் தெய்வப் படையில்ை சமைப்பின் அல்லால் ாந்தைகின் அடியார் யாரும் எய்தலர் கின்னே என்ருன். அபாயத்தை நீக்கியருளும்படி இலக்குவனிடம் அனுமான் இங்கனம்.உபாயத்தைக்குறித்துக் காட்டியுள்ளான். சுக்கிரீவன், அங்ககன், நீலன் முதலிய தலைவர்கள் ஒருவர்போனவழி ஒருவர்