பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4,354. கம்பன் கலை நிலை களே உலகம் அறிய விளக்கி உறுதி கலங்களை உணர்த்தியிரு. கிருர், அரிய பல பொருள்கள் இங்கே மருவி வந்துள்ளன. விராதன், கவந்தன், இந்திரன் முதலாயினுேர் இராமனை மு தித் துதித்திருக்கின்றனர். அவை ஆரணியகாண்டத்தில் அயை திருக்கின்றன. அரிய பொருள்கள் பொதிந்து இனிய சுவைக கிறைந்துள்ள அந்தக் கவிகளை இந்தக் கவிகளோடு இணைத் எண்ணவேண்டும். துதி மொழிகளில் அவரவருடைய மதிகள களும் பரிபக்குவங்களும் பத்தி ஞானங்களும் வெளியாகியு ளன. அன்புரிமைகள் இன் பவுரைகளாப் எழில் வீசுகின்றன. இந்தக் காவியம் இராமனது சீவியத்தைக் குறித்து வந்து, ளது ஆயினும்அரிய பல அவதார ரகசியங்களையும் பெரிய காரி விரியங்களையும் பத்தி யோகங்களையும் தத்துவ ஞானங்களையு. உய்த்துணர உரைத்து உறுதி நலங்களை உதவியுள்ளது. சத்திய சீலங்கள் நிறைந்த உத்தம வீரனுடைய விேய சரி H 暉 曲 - திரம் மனித சமுதாயத்துக்கு இனிய அமுக போகங்களா அமைந்திருக்கிறது. கருதியுணருந்தோறும் இன்பம் பெருகி வ கிறது. உருகி நுகர்பவர் உயர் பேரின்பம் பெறுகின்ருர். ரோம கதா சுதா ரஸ் பானமு ஒக ராஜ்யமு சேசுநா மனளலாம் 'ஒ மனமே! இராமபிரானுடைய சரிதமாகிய இனிய -Ad தபானத்துக்கு இந்திரலோக போகமும் ஈடு ஆகுமா?’ என். தியாகராயர் என்னும் இராமபத்தர் தெலுங்கில் இவ்வாறு பாபு யிருக்கின்ருர். இராம சரிதம் அதிசய ஆனந்தம் என்கின்ருர். "சீராமன் சீவியம்போல் தெய்வ அமுகமும் - பேராக பேரின்பம் பேணுதே-ஆராத இன்பம் அருளி இருமையும் இன்புறுத்தும் இன்ப கிலேயம் இது.” இராமனது சீவிய காவியம் இவ்வாறு பேரின்ப நிலை பாய்ப் பெருகியிருத்தலால் யாவரும் பேராவலோடு பே ஆராத காதலராய் அதனே அனுபவித்து வருகின்றனர். அரி பெரிய உணர்வுகளுக்கு இனிய புதிய அமுதமாய் இன்ப இந் நூல் பக்கம் பக்கம் 1634 முதல் பார்க்க.