பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராம ன் 4471 உள்ளம் கலங்கி இலங்கையை நோக்கி ஒடிஞர். த்ங்கள் அர சுக்கு வந்துள்ள நாசங்களை நினைந்து நடுங்கி ஒடிய அவர் விரைந் துபோப் அரண்மனையை அடைந்தார். வேந்தனைக்கண்டுகொழுது விண்ந்ததை உளைந்து கூறினர். அவன் வியந்து திகைத்தான்; வெகுண்டுருகைத்தான்; தாகரை இகழ்ந்துநோக்கினன். பேதை களே! நீங்கள் பயந்து வந்து பழுதாப்ப் பிதற்றுகிறீர்கள். நூறு வெள்ளம் சேனைகளையும் ஒரு மனிதன் அழித்து ஒழித்தான் என்று மதிமருண்டு மயங்கி மறுகிப் புலம்புகிறீர்கள்; யாரும் யாதும் கம்பமுடியாத பெரும் பொய்யை என் எதிரே வந்து துணிந்து சொல்லுகின்றீர்; நீர் நேரே நின்று ஒன்றையும் பார்க் கவில்லை. வேறே எங்கேயோ ஒதுங்கி யிருந்துவிட்டு இப்படிப் பயந்து பேசுகிறீர்கள்; உள்ளதை ஒளியாமல் சொல்லுங்கள்; இல்லையேல் உங்கள் உயிரை ஒல்லையில் இழந்து அழிவிர்கள்' என்று அவன் பொல்லாத கடுப்போடு உருத்துக் கேட்டான். உற்றதை உரைத்தார். இலங்கைவேந்தன் இவ்வாறு வெகுண்டு கூறவே தூதுவர் மருண்டு மறுகி மீண்டும் உண்மையை உறுதியாகச் சொன்ஞர்: "ஆண்டவா! நாங்கள் நேரே நின்று அங்கே கண்ணுாக் கண்ட கையே இங்கே சமுகத்தில் வந்து மெய்யாகச் சொல்லுகின் ருேம். பொப் பாதும் இல்லை அந்த இராயன் தம்பி ஏதோ ஒர் அம்பை எடுத்து வில்லில் தொடுத்து விடுத்தான்; அது ஊழித் போல் நெருப்புப் பொறிகளை எங்கும் விதி உருத்துப் பாப்க் து; பாயவே நம்மவர் யாவரும்ஒருங்கேசெத்துச் சாம்பலாய்ப் போயினர்; அந்த அம்பின் சோதியையும், அழித்த அழிவையும் இப்பொழுது நினைத்தாலும் எங்கள் கும்பியும் குடலும் கலங்கு வின்றன. அரசர் பெருமானே! "நாங்கள் வம்பு யாதும் பேச வில்லை; எங்கள் சொல்லை கம்பியருளுங்கள்!” என்று இங்ஙனம் _ணங்கி நின்று அவர் பணிந்து சொல்லவே இராவணன் உளைக் வருக்தின்ை. இந்த இழவை அஆணிடம்போய்ச் சொல்லுங் _ள்' என்று இந்திரசித்தின் அரண்மனையைச் சுட்டிக்காட்டி விட்டு அவலக் கவலையோடு அவன் அயலே எழுந்தபோனன். இந்திரசித்திடம் வந்தது. இராவணன் குறித்தபடியே தாத்ர் இந்திரகித்தினுடைய