பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம் ன் 4475 தேவதைகளை விழைந்து பூரண ஆகுதிகளை வழங்கி மேகநாதன் அவ் வேள்வியை விரைந்து புரிந்தான். யாக குண்டத்திலிருந்து o வலஞ்சுழித்து எழுந்தது; அதனைக்கண்டு அவன் பெரு மகிழ்ச்சி அடைந்தான். எதிரிகளைத் தப்பா ல் வென்றுவிடலாம்; வெற்றி கனக்கு உறுதியாகக் கிடைத்துவிடும் என்று உள்ளம் அணிந்து யுத்த சன்னத்தனப் ஆகாயத்தை மேவி மாயையால் மறைந்து நின்றுகொண்டு போர்க்களத்தை நேரே பார்த்தான். கொடிய கொலை நோக்கோடு சமர பூமி முழுவதையும் அவன் முடிய நோக்கியது நெடிய சதித்தீமையாய் நீண்டு நின்றது. அந்த நிலையில் மகோதரன் இவனே வந்து வணங்கினன். தீய சிங் நனகளில் வல்லவனை அவனை முந்தி விரைந்து மாயவேலைகளைச் செய்யும்படி ஏவினன். அவ்வாறே அவன் செய்ய நேர்ந்து வெப்ப மாயங்களை வேண்டிய வகையெல்லாம் விரைந்து புரிக் o: கொடிய சதிகளைக் கடித சூழ்ந்த காலம் கருதி அக்தரத் |ல் அமர்ந்து இந்திர சித்து மந்திர முறைகளை மருவிகின்றன். காலம் ஈதெனக் கருதிய இராவணன் காதல் ஆல மாமரம் ஒன்றினை விரைவினின் அடைந்தான் மூல வேள்விக்கு வேண்டுவ கலப்பைகள் முறையால் கூலம் நீங்கிய இராக்கதப் பூசுரர் கொணர்ந்தார். (1) அம்பினுல்பெரும் சமிதைகள் அமைத்தனர்; அனலில் தும்பை மாமலர் து.ாவினர் க்ாரிஎள் சொரிந்தார் கொம்பு பல்லொடு கரியவெள் ளாட்டிருங் குருதி வெம்பு வெந்தசை முறையினிட்டு எண்ணெயால்வேட்டார். 蠱 வலஞ்சுழித்து வந்து எழுந்துஎரி நறுவெறி வயங்கி கலஞ்சுரந்தன. பெருங்குறி முறைமையின் நல்கக் குலஞ்சுரந்தெழு கொடுமையான் முறையினில் கொண்டே நிலஞ்சுரந்தெழு வென்றி என்று உம்பரின் கிமிர்ந்தான். (3) விசும்புபோயினன் மாயையின் பெருமையான் மேலேப் பசும்பொன் நாட்டவர் நாட்டமும் உள்ளமும் L-IT அசும்பு விண்ணிடை அடங்கினன் முனிவரும் அறியார் தசும்பு நுண்னெடுங் கோளொடு காலமும் சார. (4) - காரிய சித்திக்கு உரிய வேள்வியை முடித்துக்கொண்டு அறிய அஸ்திரங்களோடு. விசும்பில் போப் மறைந்து இந்திர