பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4476 கம்பன் கலை நிலை சித்து சதிசெய்யச் சமையம் நோக்கி நிற்கின்ருன்; நிலைமையை ஈண்டு நாம் கேரே பார்க்கின்ருேம். வஞ்சக் கீமை வான் ஓங்கி யுள்ளதைக் கண்டு நெஞ்சம் பரிந்து கெடிது கவல்கின்ருேம். மேகநாதன் செய்த யாகத்துக்கு உடனிருந்து உதவிபுரிந்த வரை இராக்கதப் பூசுரர் என்று குறித்திருக்கிருர், வேதமந்திரங் களை நன்கு ஒதியுணர்ந்த வேதியர்கள் இராட்சச மரபிலும் இருந்துள்ளமையை இகனல் அறிந்து கொள்ளுகிருேம். அறிவு திரு ஆற்றல் முதலிய பலவகை நிலைகளிலும் தலைமையானவர் கள் இலங்கா ராச்சியத்தில் எங்கும் விளங்கி யிருந்துள்ளனர். தங்கள் சக்கரவர்த்தி மகன் சத்துருக்களை வென்று வுெம் றிக்குரிசிலாய் விரைந்து வரவேண்டும் என்று அக்க வேதியர் ஆகரம் மீதார்ந்து ஆதரவுபுரிந்த நின்றனர். ஆரண முறைப்படி புரியிலும் செய்த வேள்வி மாரணம் உடையது ஆதலால் உதிரம் சொரிந்து கிணங்களைப் பெய்து தீய கணங்களைக் கருதிச் செய் தர்ர். மாரணம்=ம ணத்தை விளைப்பது. கொடிய கொலைகளைக் கடிது செய்யவல்ல தீய வேள்வியை மாயமாகச் செய்துமுடிக் தார். செயல் முறைகள் மயலான தீமைகள் கோய்ந்து நின்றன. வெள்ளாட்டு இரத்தம், தசை, கொம்பு, பல் முதலியன. இட்டார் என்ற கல்ை அந்த யாகத்தின் கெட்ட நிலைகளையும், கேடான விளைவுகளையும் உய்த்து உணர்ந்துகொள்ளலாம். கொடிய அழிவுகளைச்செய்ய நெடிய முடிவுகளை நேர்ந்துசெய்து ஆர்க்க ஆயத்தங்களோடு நெஞ்சம் துணிந்து நேரே எழுந்து வானில் மறைந்து வன்கொலைபுரிய அவன் வகைஒர்ந்து நின்முன். குலம் சுரந்து எழு கொடுமையான். இந்திரசித்தை இங்கே இப்படிக் குறித்திருக்கிரு.ர். கல்ல போர்வீரன் ஆலுைம் பொல்லாத தீமையை உள்ளம் துணிந்து கபட வஞ்சமாய்ச் செய்யப்போகின்ருன் ஆதலால் அவனது கொடிய நிலைமையை இங்கனம் கடுமையாகக் காட்டி ர்ை. செய்யும் வினையால் வெய்ய ைேம விளங்கி கின்றது. - இரக்கம் அற்ற அரக்கர் குலத்தின் கொடுமை எல்லாம் ஒருங்கு திரண்டு ஒர் உருவம் கொண்டதுபோல் அவன் மருவி சின்முன் என்பார் குலம் சுரந்து எழு கொடுமையான் என்றர்.