பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா ம ன் 4477 கொடிய இமைகளையெ பல கலைமுறைகளிலும் நிலையாகச்செய்து வங்க குலமரபின் கலைமகன் ஆகலால் நீசமான நாசவேலையை நெஞ்சம் துணிந்து செய்ய நேர்ந்தான். பொல்லாத அழிவுகளைப் புலையாகச் செய்யப் புகுந்துள்ளமையால் தமது சொல்லால் வையம் அறிய இங்கனம் கவி அவனே வைத குறித்தார். தீய செயலை ஒருவன் செய்ய நேர்ந்தபோதே அவன் தீய வய்ை இழிந்து இகழப்படுகின் முன். அந்த இகழ்ச்சி நிலை இந்த நிகழ்ச்சியில் விளங்கி நின்றது. இரக்கமின்றிக் கொடுமைசெய் வது அரக்கத்தன்மையாம்; அவ்வாறு அழிகேடு செய்பவர் அடி யோடு அழிவார்என்னும் குறிப்பும்கூர்ந்து ஒர்ந்துகொள்ளவந்தது. மாய வஞ்சனை செய்யத் தீய சிந்தனையோடு விண்ணில் மறைந்து நின்ற அவன் யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி காந்திருக்கான். தேவர்முதல் யாவரும் யாதும் அறியமுடியாத வா.ற அதி மருமமாய் மருவிக் கறுவுகொண்டு கருமம் நோக்கி பிருந்தான். அவனது இருப்பு அதிசய வியப்பாய் நின்றது. பசும்பொன் காட்டவர் காட்டமும் உள்ளமும் படரா. என்ற கல்ை விசும்பில் மறைந்து நின்ற இந்திர சித்தின் மந்திர சக்தியும் தந்திர சித்தியும் அறியலாகும். விண்ணுலக வாசிகளான தேவர்களுடைய கண்னும் மனமும் கருதிக் அ, T_T முடியாக நிலையில் அவன் கரந்திருந்தான். அங்ஙனம் மறைந்தி ருக்கவன் விரைந்து வேலைசெய்யாமல் உரிய காலக்கை எதிர் ாேக்கி ஒளிவைக்க உறைந்த நின்றன். அந்த நிலையில் மகோ _ன் மாயவஞ்சமான தீய வினைகளைச் செய்ய நேர்ந்தான். - மாயம் புரிந்தது. மகா வீரனை மேகநாதன் மேகமண்டலத்தில் மறைந்து _துருகாசம் செய்யச் சித்தமாயிருப்பதைக் தெரிந்ததம் மகோ ான் உள்ளம் துணிந்து கொடிய மாய் வேலைகளைக் கடிது புரிந்தான். முன்னதாக முனைந்து புரிந்தது இன்னலாய் எழுந்தது. இந்திரன் ஐராவதத்தின்மேல் ஏறித் தேவர்களோடு திரண் வங்க வானா சேனைகளை யாண்டும் வகைப்பதுபோல் நீண்ட ாயக்கோற்றங்களை நேரே காட்டிஆண்டு அவன் மூண்டுபுகுந்து ஆற்றிய செயல்கள் அதிசய வியப்புகளாப் நீண்டு நின்றன.