பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4480 கம்பன் கலை நிலை விடவே பல்லாயிரம் கிரனங்களாகச் சரங்களை எங்கும் விெ ஒல்லையில் வந்து பாய்ந்தது. பாயவே இலக்குவன் நிலைகுலைந்து தரையில் சாய்ந்தான். அளவிடலரிய அம்புகள் மேலும் அட லோடு பாய்ந்தன. அனுமான் வெகுண்டு விண்ணில் பாய நேர்க் தான். உடனே பகழிகள் உடல் எங்கும் பாயவே மண்ணில் அவன் மறுகி விழுந்தான். அன்னவாறே எண்ணில்லாதபடி யர்ண்டும் அடுகணைகள் மூண்டு பாய்ந்தன; நெருப்பு வாணங் கள் போல் எ ங்கும் கடுத்து விரைந்து சரங்கள் அடர்ந்துகொடர்க் கமையால் சேனைத்தலைவர்களும் சேனைகளும் நின்ற நின்றபடி யே ஒன்றும் செய்ய முடியாமல் குன்றி வீழ்ந்தனர். யாவரும் பொன்றி மடிந்தவராய் எங்கும் கரையில் மங்கிக் கிடந்தனர். பிரமாஸ்திரம் வந்துபாய்க்க வகையையும் வகையுண்ட நிலையை யும் படுகளத்தின் கொலையையும் அயலே காண வருகின்ருேம். இன்ன காலேயின் இலக்குவன் மேனிமேல் எய்தான் முன்னே நான்முகன் படைக்கலம் இமைப்பதன் முன்னம் பொன்னின் மால்வரைக் குரீஇயினம் மொய்த்தது போலப் பன்ன லாந்தர மல்லன சுடர்க்கண பாய்ந்த. (1) கோடிகோடி நூருயிரங் கொடுங்கணக் குழாங்கள் மூடி மேனியை முற்றுறச் சுற்றின மூழ்க ஊடுசெய்வது ஒன்று உணர்ந்திலன் உணர்வுபுக்கு ஒடுங்க ஆடல் மாகரி சேவகம் அமைந்தென அயர்ந்தான். (2) அனுமன் இந்திரன் வந்தவனேகொல் இது அமைந்தான் இனியென் எற்றுவன் களிற்றிைேடுஎடுத்தென எழுந்தான் தனுவின் ஆயிரங் கோடிவெங் கடுங்கண தைக்க கினேவும் செய்கையும் மறந்துபோய் நெடுநிலம் சேர்ந்தான். அருக்கன் மாமகன் ஆடகக் குன்றம் ஒன்றலர்ந்த முருக்கின் கானகம் ஆமெனக் குருதிநீர் முடுகத் தருக்கி வெஞ்சரம் தலத்தலை மயங்கின தைக்க உருக்கு செம்பெனக் கண்ணினன் நெடுகிலம் உற்ருன்..(4) அங்கதன்பதி யிைரம் அயிற்கனே அழுந்தச் சிங்க ஏறு இடியுண்டென நெடுநிலம் சேர்ந்தான்; சங்கம் ஏறிய பெரும்புகழ்ச் சாம்பனும் சாய்ந்தான் அங்க மார்பையும் தோளேயும் வடிக்கண துளைக்க. (5)