பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4481 லேன் ஆயிரம் வடிக்கண நிறம்புக்கு நெருங்கக் காலஞர் முகம் கண்டனன்; இடபன் விண் கலந்தான்; ஆலமே யன்ன பகழியால் பனசனும் அயர்ந்தான்; கோலின் மேவிய கூற்றில்ை குமுதனும் குலைந்தான். (6) மற்றை வீரர்கள் யாவரும் வடிக்கன மழையால் முற்றும் விழ்ந்தனர் முழங்குபேர் உதிரத்தின் முந்நீர் எற்று வான்திரைக் கடலொடும் பொருது சென்று ஏற ஒற்றை வான்கண ஆயிரம் குரங்கினே உருட்ட. (7) தளத்து வைத்தது சதுமுகன் பெரும்படை தள்ளி ஒளிக்க மற்ருெரு புகலிடம் உணர்கிலர் உருமின் வ&ளத்து வித்திய வாளியால் மண்ணுெடு திண்ணம் மு:ளப்புடைத் தன ஒத்தன வானரம் முடிந்த, - (8) . (பிரமாத்திரப்படலம்) - - இளைய பெருமாளோடு வானா சேனைகள் யாவும் பரிதாப மாப் மடிந்துபட்டுள்ள நிலைகளை இங்கே கண்டு உள்ளம் உருகி மறகுகிருேம். தேவர்களாய்ச் செயிர்த்து நேர்ந்த மாயத்தோற் வின் சேர்க்கி அனைவரும் திகைத்து கிற்கும்போது திடீர் என்று கொடிய தீமையை அவன் கடுமையாகச் செய்துவிட் _ான். திவ்விய ஆற்றலுடைய தெய்வப் பகழி பாய்ந்தவுடனே அனவரும் நிலைகுலைந்து தலைமயங்கி இடங்கள்தோறும் மாய்ந்து |ழ்ந்தனர். மண்ணில் சாய்ந்த பின்னரும் எண்ணில்லாத பானங் ஆண் விண்ணிலிருந்துகொண்டே "அந்த வெப்யவன் கடுத்துத் கொடுத்து அடுத்தடுத்துச் சித்திரவதைகளைச் செயிர்த்துச் செப் ான். உடல்கள் சிதைந்து உதிரங்கள் பெருகியும் கொடிய காலேபாதங்களே அட்லோடு ஆற்றி அகம் செருக்கி நின்ருன். - o முன்பு காகபாத்தால் அழிந்தவர் பின்பு எழுத்த வந்தது 'பால் இங்கமுறையும் அக்கவாறு நேர்ந்துவிடாதபடி யாண்டும் ர்ந்து நோக்கி ஒர்ந்து கொன்ருன். யாவரும் அடியோடு மாண்டு மடிய வேண்டிய வினைகளை விரை ந்து புரிந்தான். வான 'தியின் விமானத்தில் இருந்துகொண்டு சமரபூமி முழுவதையும் ாழ்ந்து பறந்து ஆழ்ந்து நோக்கினன். யாவரும் ஒருங்கே செத் கொழிந்தார் எ ன்று தெளிந்து சிக்கம் களித்தான். பெறலரிய வெற்றியைப் பெற்றேன் என்று பெருமிதம்கொண்டு விரமுழக் 561 on