பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4.483 இனிமேல் இலங்கைக்குப் பகை என்றே நாமமே இராது; யாவரும் சேமமாய் வாழலாம் என்று தீர்மானமாய் அவன் முடிவு செய்திருப்பது இதில் முடிவாய்க் காணவந்தது. வானா செனேகள் யாவும் அடியோடு நாசமடைந்தன என்று முன்ன தாக எண்ணினன். எதிரியின் படைவலி முழுதும் பாழாயின ான்னும் உவகை முதலில் எழுந்தது ஆதலால் அது முந்துற நின்றது. சிங்கையில் நிகழ்ந்தது நேரே தெரிய நேர்ந்தது. வெங்கண் வானரக்குழு என்றது. அதன் அடுதிறலாண்மை களே கெடிது கினைந்து வந்தது. அனுமானலும், அங்கதன் முத விய வீரர்களாலும் பலமுறையும் போரில் அல்லலடைந்திருக்கி முன் ஆதலால் இங்ங்னம் சொல்ல நேர்ந்தான். சீறிச்சினந்து செயிர்த்து நோக்கி யாண்டும் மூண்டு நீண்ட திறலோடு வான |ங்கள் நெடிது போராடியுள்ளநிலை வெங்கண் என்ற குறிப்பால் இங்கே தெரியவந்தது. போராடலில் கேரில் கண்ட அவ்விரக் கண்காட்சி இவ்விரனுடைய சொல்லாடலில் வேண்டாமலே H வெளிப்பட நேர்ந்தது. பட்ட அனுபவம் பாட வந்தது. உற்ற துணையாய் வந்த படைகளோடு தலைவனும் இற்று ஒழிந்தான் என வெற்றிச் செருக்கால் வீறுகொண்டு கின்றன். அந்தரத்து அமரர் யாவரும் வந்தனைபுரிந்து வழிபாடுசெய்ய அதிசய நிலையில் வாழ்ந்துவந்த இராவணன் வாழ்வு இராமல்ை அழிந்துபோம் எனத் தெளிந்த அறிஞர் பலர் நினைந்து வந்தனர்; அபாயமான அந்த அழிவு நிலை நீங்கியது; இனி யாதொரு கவ வயுமின்றி விழுமிய நிலையில் வாழலாம் என இவ்வீரமகன் ரே மாக் கருதி நின்ருன். அக் கருத்து வெளிப்படலாயது. ". தன் குடிக்கும் குலத்துக்கும் வந்த பழியையும் அழிவையும் விக்கிப் பாதுகாத்தருளிய குலமகன் என இத்தலைமகனை இலங்கை வாசிகள் புகழ்ந்துபோற்றும்படிஇவனதுகிலேயுயர்ந்து நிலவியது. தனது அருமைத் தந்தையை உரிமையோடு உவந்து நோக் வின்ை. போரில் போய்த் தான் வென்று வந்துள்ள வெற்றி நிலயைவிளக்கி உரைத்தான்: 'எந்தையே! இனி நீங்கள் யாதும் பிந்தை கவலவேண்டா; மூண்டுவந்த படைகள் எல்லாம் அடி யோடு மாண்டு மடிந்தன; இலக்குவன் என்னும் பேருடைய