பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4484 கம்பன் கலை நிலை அந்த இளையவன் அழிந்தான். சேர்ந்த் அழிவுகளை அறிந்ததும் இராமன் இடி ஒழித்துபோனன்; இனி அவன் திரும்பிவரமாட் டான்; சிறந்த வெற்றி நமக்கு நிறைந்து கிடைக்கது; அல்லல் யாவும் ஒழிந்தன; நல்ல் மன நிம்மதியோடு இனி நீங்கள் சுகமா யிருங்கள்' என்று மிகவும் மரியாதையோடு தொழுது கூறினன். தலைமகன் கூறிய இனிய உரைகளைக் கேட்டதும் இராவ ணன் உவகைமீதுளர்ந்தான் ஆயினும் உள்ளத்தில் ஒரு பெருங் கவலை ஊடுருவி நின்றது. அது உரைவழி வெளியே தெரிய வந்தது. நெஞ்சில் இருந்தது நீண்டு நேரே கோன்றியது. இறந்திலன்கொல் அவ் இராமன்? இராவணன் இக்கிரசித்தை நோக்கி இப்படி வியந்து கேட் டிருக்கிருன் அந்த இராமன் சாகவில்லையா?” என்று ஆவலோடு இங்கனம் கேட்டிருக்கலால் அவனுடைய உள்ளத்திலிருக்கும் செம்மத்தையும் திகிலேயும் நாம் உய்த்துணர்ந்து கொள்கிருேம். பகைவரை ஒருங்கே கொன்று முடித்து வென்றி விருேடு வந்திருப்பதாக மேகநாதன் சொன்னதில் இராவணனுக்குப் பூரண மகிழ்ச்சி தோன்றவில்லை; இராமன் ஒருவன் எஞ்சி நிற் கின்ருன் என்ற அந்தச்சொல் அவன் நெஞ்சத்தில் நெடுந்திகிலே விளேத்தது. கடுங்கவலையோடு கலங்கினன், கருதி வினவினன். கோதண்டவிரன் ஒருவன் எஞ்சி நின்ருல் அரக்கர் குலம் யாதும் எஞ்சாமல் அழிந்துபோம் என அஞ்சியிருந்த அவனது அச்சம் அவ் வீரன் அழிய வில்லையே! என்று அலமந்து கின்றது. குலத்தோடு இறந்துபட விரைந்து மூண்டுள்ளவன் என் அறும் இறவாமல் யாண்டும் நின்று நிலவுகின்ற குலவிரனே அன்று இறக்கவில்லையே! என்று எங்கி யுளைந்தது பாங்குபடியாத பரி காசமாயிருந்தது. பகைமையுள்ளம் படு தீமையாய் மறுகி-புள் 'ளது. மானச கருமங்கள் மருமங்களாய் மருவி நின்றன. இராமன் இருப்பதை அறிந்து வெறுப்பாய் வருந்திய தங் தையின் குறிப்பை கோக்கி அவனுடைய சிந்தைதெளிய விந்தை யான உரைகளை இங்கிரசித்து அங்கே விசித்திரமாயுரைத்தான். 'அருமைத் தந்தையே! இராமன் உயிரோடு எஞ்சியிருந்தா அம் அஞ்சிச்செத்தவனே, அவனுடைய கம்பியோடு படைகளை