பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4489 ாக்கமும் திேயும் கருமமும் தகவும் உடைய அதிசய விரன் கம் அற்ற கொடிய அரக்கல்ை மடிய சேர்க்கானே! என்று எதிர்ந்து போராடாமல் மாயவஞ்சமாய்த் தீமை செய்து ாயிருக்கும் அத்திய கொடுமையை நோக்கி வந்தது. கடல் ம் து அடலாண்மைகள் பல ஆற்றி கின்ற அற்புத விரன் _ல் கடந்த வாளிகளால் உருண்டு கிடப்பது குடல் கலங்கச் ய்தது. அவனுடைய ரே கைரியங்களும் வீர மேன்மைகளும் தக ஞானங்களும் தெய்வ சித்திகளும் விணுயினவே என்று ம்பிப் புலம்பி இக் கம்பி தும்பியாய்த் துடித்தான். முன்னைத் தேவர்தம் வரங்களும், - பின்னைச் சானகி உதவியும் பிழைத்தன. தெய்வத் திருவருள்களும் அனுமானுக்கு ஆதரவு புரியாமல் வலமாயினவே! என்று நெஞ்சம் உளைந்து கெடிது கவன்முன். லித்தான் என்றகளுல் அடைந்துள்ள மன வேதனைகளை ாந்து அறிந்துகொள்ளலாம். ஆகுலித்தல்=வருக்தி அழுதல். |றிவால் அடக்க முடியாத துன்பம் ஆகுலம் என வந்தது. முவலன்புடைய விழுமிய வீரன் ஆதலால் அவனுக்கு நேர்க்க |றிவு இக்குல மகனுக்கு அழிதுயரமாப் நீண்டது. தேவர்கள் ருளிய வரங்களும் பொய்யாயினவே என்று இந்த ஐயன் ம்பியது அவற்றின் மெய்யான நிலைகளை விளக்கி கின்றது. |லுமானது அதிசய நிலையை இளமையிலேயே கண்டு மார்கள் உவந்தனர். இவனுல் உலகம் பலவகை கலங்களை டையும் என்று கருதினர் ஆதலால் உரிமையோடு ஆசிகள் |றினர். அரிய பல கலைகளையும் இவன் எளிதே தெளிவான்; ாது ஒளியுள் ஒரு கூறு இவனுக்கு உரிமையாய் அமைக" |ள். சூரியன் ஆர்வம் மீதார்ந்து அனுமானுக்கு ஆசி புரிந்தான். "எனது பாசம் இவனுக்கு இடர்செய்யாது; வேறு யாரும் வன நேரே வெல்ல முடியாது; அமர்க்களத்தில் யாண்டும் வன் அழிவின்றி யிருப்பானுக' என்று வருணன் கூறினன். எமகண்டம் என உயர் பெயர் பெற்றுள்ள எனது ஆயு 562