பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4490 கம்பன் கலை நிலை தம் இவனே யாதும் துயர் செய்யாது; எங்கும் வென்றி விரகுப் விளங்குவான்; எவராலும் சாவின்றி இவன் என்றும் சிரஞ்விே யாப் இருப்பானுக' என்று ஏமன் சேமமாக வாழ்த்தினன். ஆதவன் அருளியது. பொல்லா இருளேக் கடிந்து ஒட்டும் புவனதீபன் புகல் வான் என். வில்லார் கரத்தில் சதகூற்றில் ஒரு கூறு உனக்கு மேவிடுக _ எல்லா விஞ்சை களும்தரிக்க இசைந்த சத்தி உண்டாக கல்லாய்! கொள் தருகின்றேன் என்று கவின்ருன் நலமிக்கான் வருணனும் எமனும் வாழ்த்தியது. இரணபூமி யிடைநேர்ந்தால் என்பாசத்தால் ஆர்த்தக்கால் மரணம் இல்லே உனக்குஎன்று வருணராசன் வரம் கொடுப்பத் தரணியோரை விதிவழியே தண்டிப்போன் என் தண்டத்தால் முரணின்மிகு மாருதி ஆவி முடியாது என்று வம்அன்தோன். குபேரனும் சிவனும் கொடுத்தது. காற்றின்சிறுவன் முகம்நோக்கி கருணையால் என் கதையால்ே கூற்றின்குழல் உருய் என்று குபேரன்கூறக் கூற்றுதைத்த ஏற்றின் பாகன் என்கரமூ விலையினலும் என்னலும் ஆற்றல்மிகு மாருதி ஆவி அகலாது ஒழிக.என அருள. அயனும் விசுவகருமாவும் அளித்தது. தாதா உரைக்கும் என்பிரம தண்டால்தானும் சாவின்றி மேதாவியுமாய் ஒருநாளும் விளியாகாளும் உறுகஎன தீதாயிரம்வேர் அறுக்கும் இவன் தேவர்படையால் செருக்களத்தில் வாதாமகன்சாவு ஒழிக.என வாளுேர்கச்சன் வரம்கொடுத்தான். சூரியன் முதலிய தேவர்கள் அனுமானுக்கு அருளியுள்ள வரங்களை இவற்ருல் அறிந்துகொள்ளுகிருேம். மாருதி மகிமை யோடு பெற்றுள்ள அரிய பேறுகளையெல்லாம் இராமன் கெரிங் திருக்கான் ஆதலால் அவற்றை நினைந்து வருந்தினன். அனுமான் யாண்டும் அழிவின்றி யிருப்பான் என்ற அந்தத் தேவர் விாய் மொழிகளும் பிழைகளாய்ப் பொய்த்தனவே என்று பெருந்துய ருற்ருன். பெண்ணரசி தந்ததையும் பின்னர் எண்ணி யினந்தான். சீதையும் அனுமானுக்கு அருள்புரிந்துள்ளாள். இலங்கை யில் வந்து தன்னைக் கண்டு தனது நாயகனுடைய நிலைமைகளை