பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 4491 பல்லாம் நேரே உரைத்துக் கணையாழியைக் கொடுத்து உள்ளத் கைத் தேற்றி உயிருகவிபுரிந்தவன் ஆதலால் அந்தப் பதிவிதை அதிக ஆர்வத்தோடு அதுபொழுது இவனே உவந்து வாழ்த்தினுள். பாழிய பணேத்தோள் விர! துணையிலேன் பரிவு தீர்த்த வாழியர் வள்ளலே! யான் மறுவிலா மனத்தேன் என்னின் _ழிர்ை பகலாய் ஒதும் யாண்டெலாம் உலகம் ஏழும் வழும் விவுற்ற ஞான் அறும் இன்றென. இருத்தி என்ருள்." (சுந்தா, உருக்காட்டு 72) யாதொரு சாதியும் இல்லாமல்/ சிறையில் மறுகிக் கிடந்த னது துயரைத் தீர்த்து உயிரை வாழ்வித்த உத்தம வள்ளல் ான அனுமானச் சானகி இப்படி ஆகரம் மீதுார்ந்து போற்றி ருக்கிருள். நான் உண்மையான பத்தினி ஆனல் என் கற்பின் மகிமையால் நீ அற்புத ஆயுளோடு இருக்கவேண்டும்; ஊழி ாலத்தில் உலகங்கள் யாவும் அழிந்தபோதும் நீ அழியாமல் விழுமிய நிலையில் வாழ வேண்டும். ஊழி ஊழி வாழிய பெருமl' வன்று இவ்வாறு வாழ்த்தியுள்ளமையை இராமன் கேள்வியும் மருந்தான் ஆதலால் சானகி மொழியும் பிழையாயதோ? என்று மறுகி மொழிந்தான். வானவர் வரமும், கற்புடையாள் வாழ்த் மும் இந்த உத்தமனைக்காத்தருளாமல் கைவிட்டுப் போயினவே! ான்று வாய்விட்டுப் புலம்பி கின்ருன். பரிதாபமாய் மறுகி :ே அந்த நிலையை இந்தஉரைகள் நன்குஉணர்த்திகின்றன. அனுமானக் கண்டு இன்னவாறு துடித்து கின்றவன் _அயலே கிடந்த அங்கதனை நோக்கியதும் அலமந்து கொங்தான். பனன்ன அடைக்கலமாக அடைந்தவனே எதிரியின் படைக்கலத் க்கு இரையாகக் கொடுத்துவிட்டு நான் உயிரோடு நிற்கின் !” மனே' என்று உள்ளம் துடித்து உயிர் பதைத்தான். படைக்கலங்களேச் சுமக்கின்ற பதகனேன்.

  • இன்னவாறு இராமன் எள்ளி இகழ்ந்துள்ளான்.

உரிமையாய் நம்பியடைந்த துணைவரைப் பாதுகாக்காமல் கைவனிடம் சாகக் கொடுத்துவிட்டுப் பெரிய ஒரு வீரன்போல் வில்லேயும் ஏக்தி கான் நிற்கின்றேன். என் கிலே பழிபட்டது; பாவம் படிந்தது; என்று பதைத்திருக்கிருன். பதகனேன் என்