பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4492 கம்பன் கலை நிலை Д0.45) எவ்வளவு துயரில் வந்துள்ளது! உள்ளத்துடிப்புகள் _ " | களில் கடித்திருக்கின்றன. அடைக்கலப்பொருள் காத்தவாறு அழகிது என்றது.இகழ்ச்சிக் குறிப்பால் தன்னகொந்துஎழுந்தது. அடைந்தாரை ஆகரிக்கும் நீர்மையில் சீர்மையோடு கலை சிறந்துள்ள குலமகன் ஆதலால் அங்கிலைமை தவறியதே என்று நெஞ்சம் கவன்ருன் உற்றவர்க்கு உற்றதை நோக்கி இங்கனம் உள்ளம் பதைத்தவன் மேலே தம்பியின் நிலைமையைக் கான விழைந்து கடுத்து விரைந்தான். அடுத்து அடுத்துக் குவிந்து கிடந்த பிணங்களைக் கடந்து கிணங்களில் நடந்தான். தம்பியைக் கண்டது. அம்புகளிடைய அயர்ந்து கிடக்கின்ற தம்பியைக் கண் டான். காணவே அந்தோ! என்று அலறி அவுன் மேல் வீழ்ந்து தழுவினன். மூச்சு கின்றது; பேச்சு யாதும் இன்றி அயர்ந்தான். சிறிது போது கழிந்ததும் மயக்கம் நீங்கியது; தியக்கமும் கலக்கமும் திரண்டு ஓங்கின; உருகி எங்கி மறுகிப் புலம்பினன். உருகி விழுந்த நிலை. பொருமினன்.அகம் பொங்கின்ை உயிர்முற்றும் புகைந்தான் குருமணித் திரு மேனியும் அன்னவா குலேந்தான் தருமம்கின்றுதன் கண்புடைத்து அலம்வரச் சாய்ந்தான் உருமில்ை இடிப்புண்டதோர் மராமரம் ஒத்தான். (1) உயிர்த்திலன் ஒரு நாழிகை, உணர்ந்திலன் ஒன்றும்; வியர்த்திலன்உடல்; விழித்திலன் கண்ணினே; விண்ணுேர் அயர்த்தனன் கொல்? என்று அஞ்சினர்; அங்கையும் தாளும் பெயர்த்திலன்; உயிர்பிரிந்திலன் கருணையால் பிறந்தான். (3 தாங்குவார் இல்லைத் தம்பியைத் தழி இக்கொண்ட தன்னே வாங்குவார் இல்லை; வாக்கினுல் தெருட்டுவார் இல்லை; பாங்க ராயுள்ளோர் யாவரும் பட்டனர் பட்டது ஈங்குவாலிது தமியனே யார்துயர் தீர்ப்பார்? (3) வான காடியர் வயிறலைத் தழுதகண் மழைநீர் சோனேமாரியிற் சொரிந்தனர் தேவரும் சொரிந்தார் ன்ன் கிற்பவும் திரிபவும் இரங்கின எவையும் ஞான காயகன் உருவமே ஆகலின் கடுங்கி. (4)