பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4493 முகையின் நாண்மலர்க் கிழவற்கும் முக்களுன் தனக்கும் நகையும் நீங்கிய திருமுகம்; கருணையும் நலிந்த தொகையில் கின்றவர்க்குள்ளது சொல்லி என்? தொடர்ந்த பகையும் பார்க்கின்ற பாவமும் கலுழ்ந்தது பரிவால். (5) அண்ணலும் சிறிதுணர்விைேடு அயர்வுயிர்ப்பு அணுகிக் கண்விழித்தனன் தம்பியைத் தெரிவுறக் கண்டான் விண்ணே யுற்றனன் மீள்கிலன் என்றகம் வெதும்பாப் புண்ணின் உற்றதோர் எரியன்ன துயரினன் புலம்பும். (6) இளையவனேக் கண்டதும் இராமன் பதைத்து விழுந்து பரிந்து கழுவி உயிர்ப்படங்கிக் கிடந்ததும், அந்தப் பரிதாப நிலை உயிரி னங்களுக்கெல்லாம் கொடிய துயரமாப் கெடிது நீண்டு கின்ற தும், பின்பு மூர்ச்சை தெளிந்து அவ்வீரன் மறுகியுருகியுள்ள வகைமையும் மானச நிலைகளும் இங்கே தெரிய வந்துள்ளன. மனநிலை குலேந்து மறுகி விழுந்து இளவலைத் தழுவி உழுவ லன்புடன் உருகி மயங்கிய நிலை பெரிதும் பரிதாபமாய் நின்றது. இடிவிழ்ந்த மரம்போல் கெடிது சாய்ந்தான் என்றது நேர்ந்த துயரத்தின் நிலைதெரிய வந்தது. துன்பக்தை இடி என்று குறித் து அதன் கொடுமையும். கடுமையும் கருதியுணர. எதற்கும் கலங்காத நெஞ்சனை அதிசய வீரன் கலை தடுமாறி அலமந்து விழ்ந்திருக்கிருன். தம்பியின் மேலுள்ள அன்புரிமையும் பாச மும் இங்கம்பியிடம் நிலைத்துள்ள நிலையை நிலைகுலைந்து கெடிது பதைத்துக் கடிது சாய்ந்த நிலை ஈண்டு நேரே விளக்கி நின்றது. கருமம் கின்று தன்கண்புடைத்து அலம்வரச் சாய்ந்தான். இராமன் துன்பத்தால் துடித்து வீழ்ந்தபோது அடுத்து நிகழ்ந்ததை இது குறித்துக் காட்டியுள்ளது. தருமதேவதை முகத்திலும கண்ணிலும் அடித்து அழுது துடித்து நிற்கத் தம்பி மீது தமையன் விழுந்தான் என்றகளுல் விழுந்துள்ளவனது மகிமை மாண்புகள் வெளியறிய வந்தன. கரும நீதிகளுக்கு _றுதி நிலையமான புண்ணியமூர்த்தி ஆதலால் இவன் துயருறக் ண்டதும் அறக்கடவுள் கண்புடைத்து அழுதது. அருமையான ருமலேன் துன்புறுவதை இக்கண்கள் காண நேர்ந்தனவே' ன். அவற்றை அறம் மோத நேர்ந்தது. புண்ணியம் புலம்பி மு னன்றதில் அரிய பல உண்மைகள் எண்ணி யுணர நின்றன.