பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4496 கம்பன் கலை நிலை எந்தை இறந்தான் என்றும் இருந்தேன்; உலகெல்லாம் தந்தனன் என்னும் கொள்கை தவிர்ந்தேன்; தனியல்லேன் உய்ந்தும் இருந்தாய் எேன கின்றேன்; உரைகானேன்; வந்தனன் ஐயா! வந்தனன் ஐயா! இனி வாழேன். (1) தாயோ நீயே தந்தையும் நீயே தவம்நீயே சேயோ நீயே தம்பியும் நீயே திருேேய போயோ கின்ருய் என்னே இகழ்ந்தாய் புகழ்பாராய் நீயோ யானே கின்னினும் நெஞ்சம் வலியேல்ை. (2) ஊருய்கின்ற புண்ணுடை யாய்பால் உயிர்காணேன் ஆரு கின்றே ஆவி சுமந்தே அழுகின்றேன்; எறே இன்னும் உய்யினும் உய்வேன் இருகூருக் ருே நெஞ்சம் பெற்றனன் அன்ருே கெடுவேனே. (3) பயிலும் காலம் பத்தொடு காலும் படர்கானத்து அயில்கின் றேனுக்கு ஆவன நல்கி அயிலாதாய்! வெயிலென் றுன்னுய் கின்று தளர்ந்தே மெலிவெய்தித் துயில்கின் ருயோ இன்றிவ் வுறக்கம் துறவாயோ? (4) அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச்சொல் பயிரா வெல்லேப் பாதக னேற்கும் பரிவுண்டோ? செயிரே இல்லா உன்னே இழந்து திரிகின்றேன் உயிரோ நானே ஆரினி உன்னேடு உறவையா! (5) வேள்விக்கு எகி வில்லும் இறுத்தோர் விடம் அம்மா வாழ்விக்கும் என்று எண்ணினன் முன்னே வருவித்தேன் குழ்வித்து என்னேச் சுற்றின ரோடும் சுடுவித்தேன் தாழ்வித் தேனே இத்தனே கேடும் தருவித்தேன். (6) மண்மேல் வைத்த காதலின் மாதா முதலோர்க்குப் புண்மேல் வைத்த கிேகர் துன்பம் புகுவித்தேன்; பெண்மேல் வைத்த காதலின் இப் பேறுகள் பெற்றேன் எண்மேல் வைத்த என்புகழ் நன்ருல் எளியேனே. (7) மாண்டாய் நீயோ யான் ஒரு போதும் உயிர்வாழேன் ஆண்டான் அல்லன் நானிலம் அந்தோ பரதன்தான் பூண்டார் எல்லாம் பொன்றுவர் துன்பம் பொறையாற்ருர் வேண்டாவோ நான் நல்லறம் அஞ்சி மெலிவுற்ருல். (8) அறந்தாய் தந்தை சுற்றமும் மற்றும் எனேயல்லால் துறந்தாய்! என்றும் மெய்மறவாதாய்! துணைவந்து