பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4497 பிறந்தாய் என்னைப் பின்பு தொடர்ந்தாய் பிரிவாற்ருய் இறந்தாய் உன்னேக் கண்டும் இருந்தேன் எளியேனே? (9) சான்ருேர் மாதைத் தக்க அரக்கன் சிறைதட்ட் . ஆன்ருேர் சொல்லும் நல்லறம் அன்ன்ை வயமால்ை மூன்ருய் நின்ற பேருலகு ஒன்ருய் முடியாவேல் தோன்ருவோ என் வில்வலி வீரத் தொழிலம்மா! (10) வேலைப் பள்ளக் குண்டக Nக்கும் விராதற்கும் காலிற் செல்லும் காக மணிக்கும் கரனுக்கும் மூலப் பொத்தல் செத்த மரத்தேழ் முதலுக்கும் வாலிக் கும்மே ஆயின வாறென் வலியம்மா. (11) இருந்தேன் ஆல்ை இந்திரசித்தே முதலாய பெருந்தே ராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனே? வருந்தேன் நீயே வெல்லுதி என்னும் வலிகொண்டேன் பொருந்தேன் நாணிப்பொய்ப்பிறவிக்கும்பொறையல்லேன்.

மாதாவும் நம் சுற்றமும் நாடும் மறையோரும் ஏதா னேரோ என்று தளர்ந்தே இறுவாரைத் தாதாய்! காணச் சால கினேந்தேன் தளர்கின்றேன். போதா ஐயா பொன்முடி என்னேப் புனேவிப்பான். (13) பாசமு முற்றச் சுற்றிய போதும் பகையாலே நாசம் உஞற்றிப் போதும் நடந்தேன் உடனல்லேன் நேசமும் அற்ருர் செய்வன செய்தே கிலேகின்றேன் தேசமும் உற்றென் கொற்ற நலத்தைச் சிரியாரோ (14) கொடுத்தேன் அன்றே வீடணனுக்குக் குலமாள முடித்தோர் செல்வம் யான்முடி யாதே முடிகின்றேன் படித்தேன் என்றே பொய்ம்மை குடிக்குப் பழி பெற்றேன் ஒடித்தேன் அன்றே என்புகழ் நானே உணர்வற்றேன்.(15) என்றென்று எங்கும் விம்மும் உயிர்க்கும் இட்ையஃகிச் சென்ருென்று ஒன்ருேடு இந்தியம் எல்லாம் சிறை எய்தப் பொன்றும் என்னும் தம்பியை ஆர்வத் தொடு புல்லி ஒன்றும் தேருன் தன்னை மறந்தான் துயில்வுற்ருன். (16) தம்பி இறந்துபோனுன் என்று கருதி மறுகி இராமன் முது புலம்பி அவலமாய்த் தவித்திருக்கும் நிலைகளை இங்கே லயோடு நோக்கிக் கலங்கி வருந்துகிருேம். உயர்ந்த குல 563 -