பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4498 கம்பன் கலை நிலை மகன், சிறந்த போர்வீரன், தெளிந்த கலைஞானி ஆயினும் உரிய துணைவன் பிரிக்கான் என்றதும் உள்ளம் உடைந்து துன்பவெள் ளத்தில் துடித்த விழுந்துள்ளான். சகோதர வாஞ்சையால் நேர்ந்த சோகங்கள் அறிவையும் உயிரையும் ஒருங்கே குறையா டியிருக்கின்றன. அந்தத் துக்கச் சுழலில் சுழன்று சுழன்று மிக்க வேகமாய்த் தடித்து உரைகள் வெளிவந்துள்ளன. எவ்வழியும் கலங்காத அசகாய சூரன் இவ்வழியில் மறுகி மயங்கிப் புலம்பியிருப்பது பிரிவின் துயரைத் துலக்கியிருக்கி றது: “எங்தை இறந்தார்; அரசை இழந்தேன்; அடவிபுகுந்தேன்; ஆயினும் நீ அருகே துனேயிருக்கமையால் அந்தக் கவலைகள் யாதும் என்ன அணுகவில்லை; இன்று என்னைத் தனியேவிட்டு நீ பிரிந்துபோய்ை; இனி என் வாழ்வு எ ன்னும்? நான் உயிர் வாழ்வது எதற்கு? ஐயா! இதோ நான் உன்னேடு வந்தேன்; என்னேடு பிறந்து என்னை யாண்டும் பிரியாமல் உரிமை பூண்டு. வந்த நீ ஈண்டு மறைந்துபோனதை அறிந்தும் நான் இன்னும் உயிர்வைத்திருக்கிறேன்; எவ்வளவு கொடிய கல்நெஞ்சன் நான்! நீ எனக்குக் கம்பியாக மாத்திரம் இருக்கவில்லை; தாய் தக்கை குரு தெய்வம் கருமம் தவம் விரம் ஞானம் முதலிய சேம கலங்கள் யாவுமாப் கின்று என்றும் எங்கும் இகங்களைக் செய்து வங்காய்; அத்தகைய உரிமைத் துணையான உன்ஆன இன்று இழந்தேன்; உடனே செத்து மடியாமல் அன்புடைய வன்போல் அழுதுகொண்டு நிற்கின்றேன். உடல் இரண்டு, உயிர் ஒன்று என்று உலகம் எங்கும் உவந்து புகழ்ந்து வியந்து பேசும்படி உழுவலன்புடன் 虏 என்னேடு இணைபிரியாது தழுவி யிருக்காய்; கழுவி அகன்ருய், பழிதுயரங்களோடு நான் அமுது கொண்டு நிற்பது எவ்வளவு இழிவு எத்தனே மடமை உண் மையான அன்புடையவன் ஆல்ை நீ இறங்காய் என்று தெரிந்த வுடனே என் உயிர் போயிருக்கவேண்டும்; அங்கனம் உரிமை யோடு சாகாமல் ஒப்புக்கு அழுதுகொண்டு உயிரைச் சுமந்துள் ளேன்; என் பிறப்பும் இருப்பும் வாழ்வும் வகையும் கைப்புக்கே இடமாய் கின்றன. வேள்வி காண விழைந்து மிதிலை புகுந்தேன்; அதிசயமான அரிய வில்லை வளைத்தேன்; பெரிய விரன் என்று கருதிச் சனக மன்னன் மகளை எ னக்கு உவந்துதந்தான். அவளை மனேவியாக மகிழ்ந்து மணம் புரிந்துகொண்டேன்; அதிலிருந்து