பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 4499 எனக்குப் பிடித்தது பெரிய சனி, அல்லலும் அவமானமும் அடர்ந்து தொடர்ந்தன; வழிவழியாய் வரிசை பெற்றுவந்த அரச குடும்பம் பரிசுகுலைந்து பழிபட நேர்ந்தது; சுற்றமும் கிளை களும் துயர்களில் விழுந்தன; பெற்ற காயர் பெருந்துயர் உழங் தனர்; என்னைப் பெற்றதால். என் பெற்ருேர் பெற்ற பெருங் துன்பங்களை எந்தப் பெற்ருேரும் பெற்றிருக்க மாட்டார். அங்கோ! நான் ஒருவன் பிறந்து எவ்வளவு பேர்களுக்கு இடர் களே விளைத்துள்ளேன். இவ்வளவு அவல நிலையில் பிறந்துள்ள அன்னேயும் சிறந்த தமையனுகக் கருதி எவ்வழியும் இகம்புரிந்து பகலும் இரவும் அருகே நின்று கண்ணே இமை காப்பதுபோல் பாதுகாத்து வந்துள்ளாப் நான் உண்டுமகிழ் இனிய கனிகளைக் கொண்டு வந்த கொடுத்து நீ யாதும் உண்ணுது இருந்து வங் கதை எண்ணினல் எந்த நெஞ்சம்தான் உருகாமல் இருக்கும்? உன்னுடைய உழுவ்லன்பும். விழுமிய பண்பும் எழுமையும் தொடர்ந்தன. அப்பா இலக்குவா! உன்னை நான் இனி எப்பிறப் பில் காண்பேன்? எனது குடியும் குலமும் அடியோடு அழிய முடிவாயினவே நீ இங்கே இறங்கதைப் பரதன் அங்கே அறிக் கால் விரைந்து இறந்துபடுவான்; சத்துருக்கன் உயிர் வைத்தி ருக்கமாட்டான்; அந்த உத்தமத் தம்பிகள் அழியின் பெற்ற காயர் யாவரும் அழிந்துபோவர்; அயோத்தி நகரம் முழுதும் பாழாம்; கரும திேயோடு தழுவி வாழ்ந்த விழுமிய குடிக்கு இப்படி அழிவுமூண்டதே! பிரமாஸ்திரத்தைத் தொடுத்து மாய வஞ்சனை தீய பகைவனை நீ அழிக்க மூண்டபொழுது வேண் டாம் என்று நான் தடுத்து நிறுத்தினேன்; நீ குறித்தவாறே விடுத்திருந்தால் இந்தக்கேடு நேர்ந்திராது; நீதிமுறையை நினைந்து நெறியே நடந்தேன்; கீது வந்தடைந்தது. சிறந்த இராசபோகங் களே அனுபவிக்க வேண்டியவன் அவற்றையெல்லாம் அறவே துறந்து என்பால் அன்பால் ஆர்வம் மீதுளர்ந்து என்னைத் தொடர்ச் வந்து இன்னல் பல உழந்து யாண்டும் எனக்கு இதமே புரிந்து எவ்வழியும் உறுதி சூழ்ந்து உதவி நின்ற நீ ஈண்டு மாண்டு போளுப்; இதை நேரே கண்டும் ஆவி சுமந்து பாவியாய் கிம் நின்றேன். இனி நான் மூண்டு கொதித்து இலங்கை புகுந்து இந்திரசித்தைக் கொன்று இராவணனை அழித்து அரக்கர்குலத் த அடியோடு ஒழித்து வெம்மிமிகப் பெற்ருலும் அதல்ை என்