பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4357 என்று இராமன் உவந்து சிந்தித்து கின்றபொழுது மேலே இருந் துவீசிய கருடனது சிறகின் காற்று தென்றல் மூசியதுபோல் கீழே சமர பூமியில் பாய்ந்து பரவியது; பரவவே நாகபாசம் தானகவே வேகம் குறைந்து விரைந்து நீங்கியது. ஒளி புகுந்த போது இருள் ஒழிந்தது போல் கருடன் வரவால் கொடிய காகபாசத்தின் மயக்கு அடியோடு நீங்கியது. பாசம் நீங்கிய நிலை. | வாசம் கலந்த மரைகாள நாவின் வகைஎன்பது என்னே? மழை என்று ஆசங்கை கொண்ட கொடைமீளி அண் னல் சாராமன் வெண்ணெய் அணுகும் தேசம் கலந்த மறைவானர் செஞ்சொல் அறிவாளர் என்றிம் முதலோர் பாசம் கலந்த பசிபோல் அகன்ற பதகன் துரந்த உரகம். பல்லாயிரத்தின் முடியாத பக்கம் அவை வீச வந்து படர்கால் செல்லா கிலத்தின் இருளாகல் செல்ல உடல்கின்ற வாளிசிதறுற்று எல்லா விதத்தும் உணர்வோடு கண்ணி இவனே பிழைக்கும் எனஓர் வல்லான் ஒருத்தன் இடையே படுத்த வடுவான மேனி வடுவும். தருமத்தின் ஒன்றும் ஒழுகாத செய்கை கழுவிப் புணர்ந்த தகையால் உரும்ஒத்த வெங்கண் வினேயே வஞ்சர் உடலுய்த்த கில்லை; உலகின் கருமத்தின் கின்ற கவிசேனே வெள்ள மலர்மேல் அவ்வள்ளல் 456Fe, L_ Г5 ТЭТТ கிருமித்த என்ன உயிரோடு எழுந்து கிலேகின்ற தெய்வ நெறியால். இளேயான் எழுந்து தொழுவானே அன்பின் இணையார மார்பின் அணேயா விளையாத துன்பம் விளைவித்த தெய்வம் வெளிவந்தது என்ன வியவாக் கிளையாரின் இன்ன துணையோரை ஆவி கெழுவா எழுந்து கழுவா முளையாத திங்கள் உகியோன் முன்வந்து முறைகின்ற வீரன்

  • . மொழிவான்.

கருடன் வரவே நாகபாசம் நீங்கிய நிலையை இவைபாங்கா உணர்த்தியுள்ளன. போர்க்களத்தில் மூர்ச்சையாய் இறந்தவர் களைப்போல் மயங்கி மடிந்துகிடந்த வானா சேனைகள் யாவும் எழுந்தன; பிரளயகாலம் முடிந்தபின் மறுபடி ஊழி முதலில் தோன்றுகின்ற உயிரினங்கள் போல் அவை கலித்து ஒலித்து கின்றன: இளைய பெருமாள் விழித்து ஏழுங்கரன்; எழுந்ததும் -- அண்ணன் அடியில் விழுந்து தொழுதான்; அந்த அருமைத் தம் பியை வாரி எடுத்து மார்பில் ஆய அனைத்துத் தழுவிக்கொண்டு க்த அதிசயத்தால் கண்ணிர் மல்கி இராமன் உள்ளம் க்க உருகி கின்ருன். அங்கிலை அரிய பரவசமாய் நின்றது.