பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4507 வன்றெம் இடுக்கண் துடைத்தளிப்பான் இரங்கி அரசர் இற்பிறந்தாய்! முன்ரும் உலகம் துயர்தீர்த்தி என்னும் ஆசை முயல்கின்ருேம் வன்றும் மறந்தேம் அவனல்லன் மனிதன் என்றே இது மாயம் போன்ற தில்லை ஆளுடையாய் பொய்யும் புகலப் புக்காயோ? (3)

அண்டம் பலவும் அனைத்துயிரும் அகத்தும் புறத்தும் உளவாகி உண்டும் உமிழ்ந்தும் அளந்திடந்தும் உள்ளும் புறத்தும் உளேயாகிக் கொண்டு சிலம்பி தன்வாயின் கூர் நூல் இயையக் கூடியற்றிப் பண்டும் இன்றும் அமைக்கின்ற படியை ஒருவாய் பரமேட்டி. (4) துன்பம் விளையாட் டி.துவேயும் உன்னைத் துன்பம் தொடர்பின்மை இன்ப விளையாட் டாமெனினும் அறியா கேமுக்கு இடருற்ருல் அன்பு விளேயும் அருள்விளேயும் அறிவு விளையும் அவை எல்லாம். முன்பு பின்பு நடுவில்லாய் முடித்தால் அன்றி முடியாவே. (5) வருவாய்போல வாராதாய் வந்தாய் என்று மனம் களிப்ப வெருவா திருந்தேம் யிேடையே துன்பம் விளேக்க மெலிகின்றேம் கருவாய் அளிக்கும் களைகண்ணே நீயே இதனேக் களையாயேல் திருவாழ் மார்ப ! நின்மாயை எம்மால் தீர்க்கத் இருமோ? (6) சோகத்தால் வருக்தித் துடித்துப் பொருகளத்தில் இளவலை மருவி உயிர் மயங்கிக் கிடக்கின்ற இராமனே நோக்கி வானவர் இவ்வாறு புலம்பித் துதித்துள்ளார். 'இன்ப துன்பங்கள் யாதும் இல்லாத ஒ பரமபதியே! நீ துன்பமடைந்து சோகமுற்றிருப்பது அதிசய வியப்பாய்த் தோன்கிறது. உனது உண்மை நிலையை காங்கள் முன்னும் அறிந்திலம்; பின்னும் தெரிந்திலம்; இன்னும், உணர்ந்திலம். உன்னை வணங்கி வாழ்த்தி நினைந்து தொழுவதை யன்றி வேறு செய்ய வுரியது யாதும் அறியோம். எய்தியுள்ள இடறுகளை நீக்கி எங்களைப் பாதுகாத்தருளும் பொருட்டு அயோத்திஅரசர் மரபில் பிறந்தாய். மணிமுடிசூடி-அரசாளாமல் வானகம் வாழக் கானகம் வந்தாய்; அரிய பல காரியங்களை எளிதே ஆற்றிவருகிருப்; உன் வரவையும் போக்கையும் தெளி வாக அறிய முடியாதாயினும் ஒரளவு ஊக் மாயுணர்ந்து மகிழ்ந்து வருகிருேம். அகில உலகங்களையும் படைத்தும் காத்தும் அழித் தும் அருள் ஆடல்கள் புரிந்து வருகிற உனது அதிசய மாயா வல்லபங்களை யார் அறிய வல்லார்? பொல்லாத புலேகளை நீக்கி ால்ல் கரும நிலைகளை யாண்டும் நிலைநிறுத்தி எ ல்லார்க்கும் இதம் புரிய வந்த நீ ஏதோ அல்லல் அடைந்தவனைப்போல் அழுது கவித்து அலமந்து கின்ருல் இழுதைகளாகிய நாங்கள் பாது