பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4358 கம்பன் கலை நிலை அந்தச் சமர பூமியில் மடிந்துகிடந்த அரக்கர் எவரும்: உயிர்த்து எழவில்லை. அவர் யாவரும் இலக்குவனுடைய வில்லர் லால் டலாலும், வானா வீரர்களின் போாடலாலும் இறந்துபட்டவர் பின ஆதலால் கருட சஞ்சீவியால் அவர் யாதொரு பயனும் அடை எல் யாமல்போயினர். அவர்பிழையாத ஒழிந்தது பெருவியப்பாயது: தருமத்தின் ஒழுகாத தீயர் உடல் உய்த்தது இல்லை. . அவ்: அங்கே செத்த அர கேர் பிழைத்து எழாமல் ஒரே அடியா ఆ; அழிந்து போனதற்குக் காரணத்தை இது வரைந்து காட்டியுள் பும ளது. பாவிகள் ஆதலால் மீண்டு எழ முடியாமல் மாண்டபடியே பாழாயினர் என அவரது பழிபாவங்களையும் அழி நிலைகளையும் வன் தெளிவாக இங்கே கவி விளக்கியருளினர். தருமத்தின் ஒழுகாத் கீன், தீயர் என ஈண்டு அரக்கரைக் குறித்தது அவருடைய நீண்ட தாகு பாவத் தீமைகளை உணர்ந்துகொள்ள வந்தது. இரக்கமின் போ! எவ்வுயிர்க்கும் இடர்புரிந்து வந்தவராதலால் படரடைந்து பாழ் . படலாயினர். கரும தேவதை அவர்க்கு அருள் புரிய வில்லை. . மெல் என்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்துகொல்லுதல்போல் செடி, அன்பு இல்லாத சீவர்களே அறம் காய்ந்து கொல்லும் என்று தேவர் அருள்மொழி இங்கே பொருள் தெரிய நின்றது. ைேம். தக்கு களையேசெய்து வந்தவர்.ஆதலால் உய்தியின்றி அவர் ஒழிந்துபே, தேன் யினர்; இங்வனம் அவரை இகழ்ந்து குறித்தது சீவர்கள் நன்மை யான் செய்து உயர்ந்து வாழவேண்டும் என்னும் கருத்தான் வந்தது. o உலகின் கருமத்தின் நின்ற கவி சேன. கான் அரக்கர்களோடு போராடிய வானர வீரர்களைக் கவி இல் புலவ வனம் காட்டியிருக்கிருர், உலகமக்களின் நன்மையின்பொருட்டு தால், அவர் உழைத்து வருபவர் என நிலைமையை இழைத்தருளினர். பாவிகளை அழித்து ஒழித்து, கன்மைகளை நிலைநிறுத்தி, *-* *-ons கத்தைச் சீர்திருக்தி உயர்த்தவே இராமன் உறுதி பூண்டு குறி: மூண்டு வேலை செய்து வருகிருன்; அந்த வீரவள்ளலுக்கு உரி.ை மைத் துணையாய் உடன் நின்ற பலவகையிலும் யாண்டும் ப் ผิด้ யாமல் வேண்டிய காரியங்களை வீரியமாய் விரைந்து செ : வருகின்ருர் ஆதலால் உலகின் கருமத்தின் நின்ற கவிசேனை o {Il, MT GJT T வியூகங்களின் அரிய மேன்மைகளேயும் பெரிய பான் 、 களையும் வினையாண்மைகளையும் ஈண்டு வியந்து விளக்கினர். எடு: வெ