பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4512 கம்பன் கலை நிலை தூதர் மொழிந்தது. போர்க்களத்தில் யாவரும் மடிந்து படு காசமடைந்தார் என்று தெரிக்கதும் தாகம் பெரிதும் விரைந்து இலங்கை புகுந்து வேந்தனைக்கண்டு விழைந்து தொழுது "ஆண்டவா! நமக்கு முழு தும் வெற்றி” என்று மிக்க களிப்போடு முழக்கி நின்ருர். அந்த வார்க்கையைக் கேட்டதும் இராவணன் ஆனந்த பரவசனப் யாவும் தெளிவாக விசாரித்தான். எல்லா நிலைகளையும் அவர் விளக்கிச் சொன்னர். கயது இளைய மகாராஜாவின் பாணப் பிரயோகங்களால் வானா சேனைகள் யாவும் நாசம் ஆயின, நம் நகருள் புகுந்து முன்னம் தீயை வைத்துப்போன அந்தப் பொல் லாத போர்க்குரங்கும் செத்தது; சிறந்த வில்விரணுப் பாண்டும் மூண்டு போராடி வந்த இளையவனும் மாண்டான்; தம்பி இறக் தான் என்று தெரிந்ததும் இராமன் ஆன் அந்த அண்ணனும் அவன்மேல் விழுந்து மடிந்தான்; ஒரு சுடு குஞ்சியும் மிஞ்ச வில்லை; பகைவர் இனம் அடியோடு தொலைந்தது; இனி இங்கே ஒரு கவலையும் இல்லை எம்பெருமானே' என்று தூதுவர் இங் வனம் தொழுது மொழிக்கதைச் செவிகள் குளிரக்கேட்டு இலங் கைவேக்கன் உள்ளம் களித்துப் பொன் மணி முதலிய அரிய பொருள்களை வாரி அந்தச் சுபசோபனங்களைச் சொன்னவர்க் குச் சன்மானமாகக் கொடுத்தான். அருகே நின்ற பிரதானிகளை நோக்கினன்: வெற்றி நிலை குறித்து நகரில் எங்கும் பெரிய திரு விழாக் கொண்டாடும்படி கெடியகளிப்போடு நேரேபணித்தான். வெற்றி விழா. இலங்கை வேந்தன் மொழிக்கதைக் கேட்டதும் யாவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தார். வினையாளர்கள் யாண்டும் மூண்டு காரியங்களைக் கருதிச் செய்தனர். யானமேல் விர முரசங்களை எற்றி வெற்றித் திறலை விளக்கி ஆரவாரமாய் யாண்டும். முழக்கி ஊர் எங்கனும் அறியச் செய்தனர். இந்திரசித்து வென்று வந் அதுள்ள விறல் நிலைகளைக் குறித்து வந்தியர்கள் சந்திகள் தோறும் கீதங்களை இசைத்துப் பாட சேர்ந்தனர். அவனே வீரக்கோலம் புனேக்து பட்டத்து யானைமேல் வீற்றிருக்கச் செய்து சிறந்த பவனியாப் உலா வருதற்கு வேண்டிய ஏற்பாடுகளை ஒர்ப்போடு செய்தனர். இலங்காபுரி முழுவதும் உயர்ந்த அலங்காரங்களைப்