பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா மன் 45.15 உயிரையும் கொள்ளைகொண்டிருத்தலால் உணர்வு பாழ்போப் ஈனமாக ஊனம் புரியநேர்ந்தான். அரிய பதிவிரதையை அசோக வனத்திலிருந்து பெரிய விமானத்தில் ஏற்றி உரிய மாதர் உடன் கொண்டு வந்தார். சமர பூமியின் நேரே அமர நிறுத்தினர். சீதை கண்டது. யாதொரு நிலையும் தெரியாமல் மறுகியிருந்த சீதை விமா னத்தில் கின்றபடியே போர்க்களத்தைப் பார்த்தாள். தனது அருமை நாயகன் மண்ணில் விழுந்து கிடப்பதைக் கண்டாள்; கொடிய விடத்தை உண்டவள்போல் கடிது மயங்கினுள்; உள் ளம் தடித்தது: உயிர் பதைத்தது; கண்ணிர் வெள்ளம் சொரிங் தது; அழகிய ஒரு செந்தாமர்ைப் பூ காட்டுத்தீயில் விழுந்து கருகியதுபோல் கொடிய சோகத் தீயில் வீழ்ந்து வேகமாய்ப் பரிகபித்தாள், பதறிக் கதறினுள். பெண்ணரசி அழுவதைக்கண் டதும் மண்ணும் விண்னும் மறுகி அழுதன. இக் குலமகள் அக்கலைமகனைக்கண்டவுடன் நிலைகுலைந்துதுடித்து உளமுடைந்து பதைத்த நிலைகள் நெடிய பரிதாபங்களாய் நிலவி நின்றன. பரிதாப நிலைகள். கண்டாள் கண்ணுல் கணவன் உரு அன்றி ஒன்றும் காணுதாள் உண்டாள் விடத்தை எனவுடலும் உணர்வும் உயிர்ப்பும் உடன் - o ஒய்ந்தாள் ாண்டா மாைப்பூ நெருப்புற்ற தன்மை புற்ருள் தரியாதாள் #. பெண்தான் உற்ற பெரும் பீழை உலகுக் கெல்லாம் பெரிதன்றே. (1) மங்கை அழலும் வாட்ைடு மயில்கள் அழுதார்; மழவிடையோன் பங்கின் உறையும் குயில்அழுதாள், பதும மலர்மேல் மாது அழுதாள்: கங்கை அழுதாள்; நாமடங்தை அழுதாள், கமலத் தடங்கண்னன் தங்கை அழுதாள்; இரங்காத அரக்கி மாரும் தளர்ந்து அழுதார். (2) பொன்தாழ் குழையாள் தனேயின்ற பூமாமடந்தை புரிந்தழுதாள் குன்ரு மறையும் தருமமும்மெய்குழைந்து குழைந்துவிழுந்தழுத பின்ரு துடற்றும் பெரும்பாவம் அழுத பின்னன் பிறர்செய்கை: ன்ெருர் நின்ற படிஅழுதார் கினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள். னேப்பும் உயிர்ப்பும் நீத்தாளே ரோல் தெளித்து நெடும் பொழுதின் இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார் உயிர்வங்து ஏங்கிள்ை ாத்தின்கிறத்தான் தனைப்பெயர்த்தும் கண்டாள் கயலேக்கமலத்தால் rேத்தின்அலேப்பாள் எனக் கண்ணேச்சிதையக் கையால் மோதினுள்,