பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4520 கம்பன் கலை நிலை கொண்டிருத்தலால் சிவபெருமானே மழவிடையோன் என்ருர், மழவு= இளமை. இளங்காளபோல் துள்ளி ஒடுகின்ற மனதைத் துடுக்கு அடக்கி நெறியே நிறுத்திய போதுதான் சிவபரம் பொருளை அடைந்து என்றும் அழியாக இன்ப நிலையைப் பெற முடியும் என்பதைச் சிவகோடிகளுக்கு உணர்த்த இந்த இது "து னக் காட்சி யூகசாகன மாட்சியாய் நேரே வாய்ந்துள்ளது. பரமபதியின் பாகத்தில் எப்பொழுதும் பிரியாமல் மருவி யிருக்கும் பெரியாள், பிரிவின் துயரை யாதும் அறியாள்; ஆயி லும் பிரிவாற்ருமையால் மறுகி அழுகின்ற பிராட்டியின் பரிதாப நிலையை நோக்கி இன உரிமையோடு உள்ளம் உருகி அழுதாள். பூமாதும் நாமாதும் புலம்பி அழுகார்; தேவமாதர் யாவ ரும் தேம்பி அழுதார். அரக்கிமாரும் ஆவலித்து அழுதார்; உரு வுடைய எவரும் உருகி அழுதார். சானகி அழுத பரிதாப நிலை யைக் கண்டு வானமும் வையமும் ஒருங்கே மறுகி அழுதன. மறையும் தருமமும் மெய்குழைந்து குழைந்து அழுத. வேகமும் கரும தேவதையும் சீதைக்காகத் தேம்பிக் தேம்பி அழுதிருக்கும் கிலையை இதில் கூர்ந்து நோக்கி ஒர்ந்து உருகுகிருேம். தான் விதித்த விதிமுறைகளுக்கு இனித்த நிலைய. மாய்ச் சீகை நிலவியுள்ளாள் ஆகலால் இக் நிறைமகள் அவலம் உறவே மறை கவலை அடைந்து அவலமாய்க் கலுழ்ந்து அழுத்து. தருமகிலைகள் யாவும் சானகியின் கருமங்களில் கணித்து மிளிர்ந்து வருதலால் இக்குலமகளுக்கு நேர்ந்த துயரம் அதற்குக் கொடிய சோகமாய் கெடிது ஓங்கியது; ஆகவே தருமமும் குழைந்து குழைந்து அழுகது. அழுதுகின்ற இனங்களால் இப் புண்ணியவதியின் விழுமிய நிலைகள் இங்கே விளங்கி நின்றன. இவ்வாறு தெய்வீகமான திவ்விய நிலைகள் பரிந்து அமுக பாடுகளைக் கண்டு வந்த நாம் வேறுபாடு ஒன்றை வியந்து கான வருகின்ருேம். வியப்பான காட்சி விநயமாய் வந்துள்ளது. பாவம் அழுத பின்என் பிறர் செய்கை? அழுக வகைகளின் தொகைகளைக் குறித்து வந்த கவி முடி. வில் இவ்வாறு உரைத்திருக்கிருர். இந்தக் குறிப்பு கூரிய நோக் கோடு கூர்ந்து சிந்தித்து சங்கு ஒர்ந்து நன்கு உணர நேர்ந்தது.