பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 4359 கருமமான கருமங்களைப் பரோபகாரமாச் செய்து வருக லால் கொடிய ஆபத்காய் அழிந்துபட நேர்ந்தும்.அவை விரைந்து பிழைத்து வெளியே வந்தன எனப் புண்ணியத்தின் மகிமையை எண்ணி யுணர்ந்த மாந்தர் மதிநலமடைய அதிகயமா அருளினர். - o = – i. !, - # == கருமம் கழுவி ஒழுகினர் எவ்வழியும் நலம் பெறுகின்ருர்; அவவாறு கழுவாது வழுவினவர் யாண்டும் அவலம் அடைகின் இங்க ண்மையை கண்டு இவ்வாறு அறிவுறுத்தியது எ வ்வழி பும் யாவரும் அதி கலனே ஒர்ந்து யாண்டும் உப்திகாண வந்தது. அதிசய ஆற்றல் உடைய கொடிய நாகபாசம் கருடதே வன் வரவால் கடிது நீங்கியது. தேர்வடம்போல் வலிதாய் நீண்டு யாவரும் மாண்டு படும்படி மூண்டு பிணித்திருந்த பாசம் சானகவே மெலிந்து , ருமாறிக் கொலேந்துபோயது; அப் போக்கு ஒரு உவமையால் நேரே இங்கு நோக்க வந்தது. மரைகாள நூலின் வகை என்றது தாமரைக் கண்டின் மெல்லிய இழைபோல் ஒல்லையில் அழிந்து ஒழிந்த எல்லை தெரிய. நெடிய கொடிய அங்கவலிய பாசம் மிகவும் நொய்தாய்ஒழிந்தது. "வெந்தலுகண் வேழத்தை வேரிக் கமலத்தின் தக்துவில்ை கட்டச் சமைவதொக்கும்- பைந்தொடையில் தேன்பாடும் தார்களன்.தன் தெய்வத் திருக்கதையை யான்பாடல் உற்ற இது.” (நளவெண்பா) மதயானையைத் தாமரை நூலால் கட்டத் துணிந்ததுபோல் கான் நளன் சரிதையைப் பாட முனைந்தேன் எனப் புகழேந்திப் புலவர் இங்ங்னம் அவையடக்கமாய்க் கூறியிருக்கிரு.ர். தங்து= அால். வன்மையாய் மூண்டது மென்மையாய் மாண்டது.

  1. . "எவன் மதகரியைத் தாமரைக் கண்டின் இழையில்ை கட் டவல்லவன்?' எனப் பத்திரகிரியார் இங்ங்னம் வட்மொழியில் குறித்திருக்கிருர். மரை நூலின் நிறை தெரிய நேர்ந்தது.

“¿ தாமாை நூல் மிகவும் மெல்லியது என்பதை இவற்ருல் கிறிேந்துகொள்ளுகிருேம். வலிந்து வளைந்த பாசம் மெலிந்து § ப்ந்துஒழிந்துபோயத; அதுபோனநிலைஇவ்வாறுகாண வந்தது. * அண்ணல் சாராமன் வெண்ணெய் அணுகும் உன் மறைவாணர் அறிவாளர் பசிபோல் அகன்ற