பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் விடியா இருள்வாய் எனவி சினேயோ அடியேன் உயிரே! அருள்நாயகனே! எண்ணு மயலோடும் இருந்ததுகின் புண்ணுகிய மேனி பொருந்திடவோ? மண்ணுேர் உயிரே! இமையோர் வலியே! கண்ணே அமுதே கருணு கரனே. மேவிக் கனல்முன் மிதிலைத் தலைஎன் பாவிக்கை பிடித்தது பண்ணவ கின் ஆவிக்குஒரு கோள்வரவோ அலர்வாழ் தேவிக்கு அமிழ்தே மறையின் தெளிவே. உய்யாள் உயர் கோசலை தன்.உயிரோடு ஐயா இளையோர் உயிர்வாழ்கிலரால் மெய்யா வினே எண்ணி விடுத்தகொடுங் கைகேசி கருத்திதுவோ களிறே! தகைவாள் நகர்நீ தவிர்வாய் எனவும் வகையாது தொடர்ந்து ஒருமான் முதலாப் புகையாடிய காடு புகுந்துடனே பகையாடியவா பரிவேதும் இலேன். மேதா இளையோய்! விதியார் விளைவால் போதாநெறி எம்மொடு போதுறுநாள் மூதானவன் முன்னர் முடிந்தெடெனும் மாதா உரையின் வழிகின் றனையோ? பூவும் தளிரும் தொகுபொங் கணேமேல் கோவும் துயிலத் தருவாய் கொடியார் ஏவின் தலைவந்த இருங்கணேயால் மேவும்.குளிர் மெல்லணை மேவினேயோ? நெய்யார் பெருவேள்வி நிரப்பிநெடும் செய்யார் புனல்நாடு திருத்துதியால் மெய்யாகிய வாசகமும் விதியும் பொய்யான என்மேனி பொருந்துதலால், மழுவாள் வரினும் பிளவா மனனுண்டு அழுவேன் இனிஎன் இடராறிட யான் விழுவேன் அவன் மேனியின் மீதிலென எழுவாளே விலக்கி இயம்பி னளால், 4,523 (3) (4) (5) (6) (7) (8) (9) (10) (11)