பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4528 கம்பன் கலை நில இக்குலமகள் கெஞ்சம் கொந்து கெடிது தவித்துள்ளது இடை யிடையே மொழிகளில் முடுகி வெளிவந்துள்ளது. அக்கத் தரும வீரனுடைய உறவுரிமையையும் உறுதி நிலை யையும் கரும கலனையும் கருதி உருகி மறுகிப் புலம்பிளுள். மாதா உரையின் வழி நின்றனயோ? சுமித்திரைக் தாய் சொல்லியபடியே நடந்து முடிந்தாயோ? என்று இளையவனே நோக்கி இப்படிப் பரிகபித்திருக்கிருள். "அண்ணனுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்தால் கண்ணுேடி விரைந்து நீக்கியருள்; அது முடியவில்லையாளுல் ே முன்னதாக முடிந்துபோ' என்று தன் பிள்ளையிடம் அக்காய் உறுதி கூறி விடுத்தாள் ஆதலால் அந்த உரையின்படியே முதலில் கரையில் இறந்து கிடக்கிருன் என்று நிலைகுலைந்து பதைத்துக் கலையில் அடித்து இக்குலமகள் குலை துடித்து அலறியுள்ளாள். சாகத் துணிந்தது. இன்னவாறு பலவும் உன்னிப் பன்னி அழுதவள் முடிவில் தன் உயிரை மாய்த்துவிட முடிவு பூண்டாள். விமானத்திலிருந்த படியே கன் நாயகன்மீது தாவி விழுக்த கழுவி மாண்டுபோக மூண்டு எழுந்தாள். விரைந்து, கீழ் நோக்கிப் பாய நேர்ந்தாள். அருகே மறுகி நின்ற திரிசடை கடிது பாப்க் து பற்றிக் கொண்டாள். உரிமையோடு அனைத்து ஒருபுறம் இருக்தி உள் ளம் கேற்றினுள். பரிவுரைகள் அறிவு கலங்களை இனிது அருளின. மருங்கே கின்ற அரக்கிமாரை ஒருங்கே அயல் ஒதுக்கிக் சீதையிடம் ஆதரவோடு உரியன பல உரைத்து உள்ளம் தெளிய மெல்ல உணர்த்தினுள். உழுவலன்புடன் கழுவியிருந்து அக்குல மகள் இக்கலம்களைக் கேற்றி யருளியது நிலைபெற்ற ஞானமாய் நிலவி நின்றது. அவளுடைய மதிமொழிகள் உயிருகவி புரிந்தன. திரிசடை தேற்றியது. மாடுற வளைந்து கின்ற வளே எயிற்று அரக்கி மாரைப் பாடுற அற்றம் நோக்கிப் பாவையைத் தழுவிப் பற்றிக் கூடினள் என்ன கின்று செவியிடைக் குறுகிச் சொன்னுள் தேடிய தவமே அன்ன திரிசடை மறுக்கம் தீர்ப்பாள். 小