பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4533 விடும்; உன் கணவன் உயிரோடு இருக்கின்ருர்; நீ நல்ல சுமங்கலி என்பதை இம் மானம் உன்னை உரிமையோடு ஏந்தி நிற்பதே உறுதியான சான்ருய் உணர்த்தி நிற்கிறது; விரைவில் விடிவு தெரியும்; உண்மை தெளிந்து உவந்து கொள்வாய்; கொஞ்சம் நெஞ்சம் பொறுத்திரு அம்மா' என்று திரிசடை இங்கனம் ஆறுதல் கூறி உள்ளம் தேற்றி உரிமையுடன் சீதையை ஆதரிக் திருந்தாள். மறுகி மயங்கி உயிர் நீங்க நேர்ந்த பிராட்டி அவ்வுரி மையுடையவள் உரைகளால் சிறிது தேறி உருகி யுறைந்தாள். அவளுடைய அறிவும் பேச்சும் தன்மையும் தகவும் சீதை க்கு ஆருயிர் அமுகங்களாய்ப் பேருதவிகளைச் செய்து வந்தன. உறுதி கூறி உள்ளம் தேற்றுவதில் அதிசய சாதுரியம் பெரிதும் அவளிடம் மருவியிருந்தது. மொழிகள் தெளிவுகள் செய்தன. உயிருக்கு இன்னல் இல்லை; வாளா மயங்கல. இராம லட்சுமணர்க்கு யாதொரு அபாயமும் நேர் வில்லை; வினே மயங்கி வருந்தாதே என்று திரிசடை இப்படி உறுதி கூறித் தேற்றியிருக்கிருள். பலவகைக் குறிப்புகளையும் பரிந்து காட்டி உள்ளக் தெளிந்து துணிந்திருக்குமாறு மொழிந்திருப்பது அவளது விழுமிய உணர்ச்சிகளை நன்கு விளக்கி நிற்கிறது. 'ஒருவன் இறந்து போனல் அவன் முகத்தில் சவக்களை தோன்றும்; அவ்வாறு இங்கே யாதும் தோன்றவில்லை; இதனைச் செவ்வையாக நீ கவனித்துப்பார்!’ என்று சானகிக்குச் சுட்டிக் காட்டி விமானத்தில் இருந்தபடியே ஞானத்தைப் போதித் திருக்கிருள். அறிவின் போதனை ஆதர ஆட்டியருளியது. இளையவன் வதனம் இரவி என ஒளிர்கின்றது. மாண்டவன் போல் கீழே வீழ்ந்து கிடக்கின்ற இலக் குவன் நிலைமையை இதல்ை அறிந்து கொள்கிருேம். இறந்திருக் கால் முகம் இவ்வளவு தெளிவாகச் சிறந்திராது; உடலுள் உயிர் உறைந்திருப்பதை முகம் விளக்கி நிற்கிறது; நிலைமையை உணர்ந்து நெஞ்சம் தேறி இரு என்று நேரே தேற்றி நின்ருள், பிரமாஸ்திரம் தன் மீது விர்ைந்து பாய்ந்தபோது எ திரியைச் னெங் து நோக்கி விருேடு விழுந்திருக்கிருன் ஆதலால் அந்த விரப்பொலிவு இளையவன் முகத்தில் நேரே பேரொளி வீசியுள்