பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4āᎦ4 கம்பன் கலை நிலை ளது. அதனை விழிகாண விளக்கிப் பிராட்டிக்கு அவள். கெளி ஆட்டியுள்ளாள். அனுபவ நிலைகளை இனிது அறிவுறுத்தினள். நேர்ந்துள்ள அபாயம் விரைந்து நீங்கி விடும்; எப்படியும் தருமம் உயர்ந்து வெல்லும்; அகருமம் அழிந்து தொலையும்; பாப் காரிகளான அரக்கர்கள் அழிவரே அன்றிப் புண்ணியமூர்த்தி யான இராமநாதனுக்கு யாதொரு கேடும் நேராது; இது உறுதி யான முடிவு; இம்முடிவை முடிவாகக் காணலாம் என்று முடி வுரை கூறினள். வார்த்தைகள் வலிமை தோய்ந்து வந்தன. இறுதி இப்புலேயர்க்கு அல்லால், புண்டரி கற்கும் உண்டோ? என்ற இதில் திரிசடையின் கரும குண சிலமும் ஒருமை. யுள்ளமும் உணர வந்தன. தன் இனத்தவரைப் புலையர் என்று. இகழ்ந்திருக்கிருள். புலையான கொலைத் தொழில்களை நிலையாகக் செய்து வருபவர் விரைந்து அழிந்து தொலைவர் என்று தெளிங் திருத்தலால் அதனை இங்கே உறுதியாகத் துணிந்து கூறினள். தேவியைப் பிரித்த பாவிக்கு இளையேன் என்று கன் பிறப்பின் தொடர்பை இகழ்ந்து நொந்து கிருதர் குலத்தை விபீடணன் வெறுத்திருக்கல்போல் அவனுடைய அருமைத் திரு மகளும் கடுத்திருத்தலால் இவ்வாறு பழித்து உரைத்தாள். கங்தை இராமனுக்கு உரிமையாப் உதவி புரிகின்ருன்; மகள் சீதைக்கு இனியளாய் இகம் புரிந்து வருகிருள். அவ் வரவில் அரிய உதவிகள் பெருகி உரிமை அன்புகள் மருவி வந்துள்ளன. கொடிய கண்டகர் அழிவர்; இனிய புண்டரீகன் அழி யான் எனக் கெளிவாக உறுதி செய்துள்ளாள். புண்டரீகம்= தாமரை. செந்தாமரை மலர்போன்ற அழகிய கண்களையுடைய வன் ஆதலால் அந்தக் கண்ணழகை வியந்து புண்ணிய நிலையைப் புகழ்ந்து கண்ணியம் தெளிய மொழிந்தாள். * கூவலில் புக்கு வேலை * = கோட்படும் என்று கொள்ளேல். இராமன அரக்கர் யாதம் செய்ய முடியாது; இதில்யாதும் ஐயம் அடையாதே என்பாள் இந்த உவம வாசகத்தை உரிமை யா உரைத்தாள். எடுத்துக் காட்டுகள் ஏற்றம் காட்டி வந்தன.