பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 4537 பேசியிருக்கிருள். 'அம்மா! உன்னல் என் உயிர்வாழ்ந்து வருகி - _. ஆதிமுதல் என்னை நீ அன்புரிமையோடு ஆதரித்து வருகின் அப் அல்லல் உற்ற போதெல்லாம் நல்ல உறுதிமொழிகளைச் சொல்லினன் உள்ளத்தைத்தேற்றிவந்துள்ளாய்; நீகூறியதுயாதும் பழையானது இல்லை. எல்லாம் சரியாகவே வந்திருக்கின்றன. _ன்னே என் குலதெய்வமாக் கருதி இவ்வளவு காலமும் உயிர் வாழ்ந்து வந்துள்ளேன்; இன்று இரவு வரையும் பொறுத்திருக்கி றேன்; இறந்து போவது என்பதை முன்னமே வரைந்து முடிவு செய்திருத்தலால் இறப்புஎனக்குப் புதிது அன்று: பழையதாகவே ாளிதே என் எதிர் நின்றுள்ளது. பலர்க்கும் துயரமாப் நான் உயிர்வாழ்வதே இழிவு. நல்ல குலமகளிருக்குரிய அரிய நாணம் இழந்து உரிய மானம் இன்றி ஈனமாய் இந்த இழி சிறையில் அழிதயரோடு நான் உயிரை வைத்திருப்பதெல்லாம் கோதண்ட ம் வந்திய அந்தப் பசியகோலத்திரு மேனியைக் காணலாம் என் _றும் வேணவாவினலேயாம். பாவி ஆகிய என் ஆவி அந்தப்புண் மணியமூர்த்தியின் பாதத்திலேயே மேவி நிற்கிறது; ஆகவே என - உடலை விசி எறிவது எனக்கு மிகவும் எளிதேயாம்; உனது மொழியை உறுதியா கம்பி விடியும் அளவும் மடியாது கிற்கின் றேன்' என்று தனது நிலையைச் சானகி தெளிவுறுத்தியருளினுள். பொருசிலை மேகம் என இராமனைத் தேவி கருதி உருகியுள்ளமை இங்கே தெரிய வந்தது. வானவில்லோடு வயங்கித்தோன்றும் கா ாமேகக் காட்சியைக் கண்டு வருபவர் இந்தப் பொருசிலை மே அத்தையும் ஒருமுகமா உணர்ந்து கொள்வர். உருவகம் பெருமித நிலையில் பெருகி எழுந்தது; வீரமும் கொடையும் இதில் விரவியு ள்ளன. உலகம் உய்ய மழை பொழிய நேர்ந்த போதே கார்மே கம் கார்முகத்தோடு நேர்முகமாய் நிலவிக் தோன்றும். வானும் வயமும் உய்யவே கானும் கடலும் கடந்துவந்து பொருசிலை யோடு இந்த மேகம் இலங்கையில் பொலிந்து தோன்றுகின்றது. போரில் மூண்டு வளைந்துள்ளமையால் பொருசிலை என வினைத் தொகையாய் நிகழ்காலம் குறித்து நிலையை விளக்கி நின்றது. பொருது வருகிற போராண்மையும், அது கருதியருளுகிற ஊராண்மையும் ஒருங்கே தெரிய வந்தன. திய இனங்களை இறங் துபட நூறி நல்ல இனங்களைப் புரந்து வருக்தன்மையால் வீரமும் 568