பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4538 கம்பன் கலை நிலை வண்மையும் விளங்கி நின்றன. அமரர் தமரோடு தலைநிமிர்ந்து வாழத் தருமம் கலைஎடுத்து நீளச் சக்கரவர்த்திக் திருமகன் சில எடுத்து வந்தான். அந்த அதிசய வில்லையும், அற்புதவிர னையும் இங்கே துதி செய்து நின்று கேரே,தொழுது மகிழ்கின்ருேம். கிருதர் குலக்கைப் பொருத தொலைத்து வெற்றித்திறலோடு விசயகோதண்டத்தை இடதுகையில்தாங்கிச் சமரபூமியில் அமரர் துதிசெய்ய அதிசய கம்பீரமாய் நிற்கும் அற்புத மூர்த்தியின் விரக் கோலத்தை விரைவில் காணலாம் என்னும் பேராசை சீை உள்ளத்தில் பெருகியிருந்துள்ளது; அந்த ஆசையாலேயே உயிர் உடலில் ஊசலாடிக் கொண்டுள்ளது என்னும் உண்மை ஈண்டு நுண்மையா உணர வந்தது. காணல்ாம் என்னும் ஆசை கடுக்க என் ஆவி காத்தேன். இலங்கைச்சிறையில் சீகாதேவி எதற்காக உயிரைத் தாங்கி யிருந்தாள் என்பதை இதல்ை உண்ர்த்தியிருக்கிருள். தன் ஆவி யைப் பாதுகாத்துத் தான் எதிர்பார்த்திருந்தது கோதண்ட வீர னேக் காணவே யாம் என்ற தல்ை தேவியின் கருத்தும் காட்சியும் விருப்பும் வேட்கையும் இங்கே திருத்தமாக் காண்வந்தன. துயரோடு தோய்ந்த தனது உயிர் வாழ்வின் நிலைமையைச் சீதை இவ்வாறு திரிசடையிடம் கூறி முடித்தாள். முடிக்கவே விமானத்தைத் திருப்பிக்கொண்டு போகும்படி அவள் குறிப்பிக் காள். வானவூர்தி விரைந்து மீள நேர்ந்தது. சானகியின் மனமும் உயிரும் இராமனிடமே மருவி உரிமையாய் உறைந்து நின்றன. தையலே இராமன்மேனி தைத்தவேல் தடங்களுளேக் கைகளில் பற்றிக் கொண்டார் விமானத்தைக்கடாவுகின்ருர் மெய்யுயிர் உலகத்தாக விதியையும் வலித்து விண் மேல் பொய்யுடல் கொண்டு செல்லும் நமனுடைத்துாதர் போன்றர். சீதை விமானத்தில் மீண்டு போயிருக்கும் நிலைமையை இது விளக்கியுள்ளது. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்கத்தக்கன. மெய்யான உயிர் மண்ணில் கிடக்கப் பொய்யான உடலை விண்ணில் கொண்டு போகும் எம தாதர் போல் சீதையை அரக்கியர் விமானத்தில் கொண்டு போனர். வானத்தின் வழியே விமானத்தில் போன சானகியின் இயல்பையும் செயலையும் உயிர் வாழ்வையும் தெளிவாக உணர இது விழி காண வந்தது.