பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 12.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4540 கம்பன் கலை நிலை கண்டு கலங்கியது. நோக்கின்ை கண்டான் பண்டிவ் வுலகங்கள் படைக்கி நோற்ருன் வாக்கினல் மாண்டார் என்ன வானா வீரர் முற்றும் தாக்கினர் எல்லாம் பட்ட தன்மையை விட்த்தைத் தானே தேக்கின்ை என்ன கின்று தியங்கின்ை உணர்வு தீர்ந்தான். (1) * · விளைந்தவாறு உணர்ந்திலாதான் வீங்கினுன் வெதும்பினுன் மெய் உளைந்துளேந்து உயிர்த்தான் ஆவி உண்டில் என்ன ஓய்ந்தான் வளைந்தபேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய வந்தான் இளங்கிளையோடும் சாய்ந்த இராமனே இடையில் கண்டர்ன். (2). என்பு என்பது யாக்கை என்பது உயிர்என்பது இவைகளெல்லாம். பின்பு என்ப அல்லவேனும் தம்முடை நிலையில் பேரா o முன்பு என்ப உளஎன்ருலும் முழுவதும் தெரிந்த ஆற்றல் அன்பு என்பது ஒன்றின் தன்மை அம்ரரும் அறிந்த தன்ருல். (*). ஆயினும் இவருக்கில்லே அழிவெனும் அதல்ை ஆவி போயின தில்லை வாயால் புலம்பலன் பொருமிப் பொங்கித் தீயினும் எரியும் நெஞ்சின் வெருவலால் தெரிய நோக்கி நாயகன் மேனிக் கில்லே வடுவென நடுக்கம் தீர்ந்தான். _ (*) அந்தணன் படையால் வந்த தென்பதும் ஆற்றல் ஆன்ற இந்திர சித்தே எய்தான் என்பதும் இளவற்காக கொங்தனன் இராமன் என்னும் துண்மையும் நொய்து நோக்கிக் சிங்தையின் எண்ணி எண்ணித் தீர்வதோர் உபாயம் தேர்வான். (5) உள்ளுறு துன்பம் ஊன்ற உற்றன. உறக்கம் அன்ருே தெள்ளிதின் உணர்ந்த பின்னேச் சிந்தனை தெரிவ் தன்றே வள்ளலோ தம்பி மாய வாழ்கிலன் மாய வாழ்க்கைக் கள்ளனே வென்முன் என்ன மழை எனக் கலுழும் கண்னன். (6) பாசம்போ யிற்ரும் போலப் பதுமத்தோன் படையும் இன்றே நாசம் போய் எய்தும் நம்பி தம்பிக்கு நடுக்கம் இல்லை; வீசும்போர்க் களத்து வீழ்ந்த சேனேயும் மீளும் வெய்ய சேன்போர் வெல்வதுண்டோ என்றுளம் கிலேயில் கின்றன். (7) உணர்வதன் முன்னம் இன்னே உற்று.ழி உதவ ఎము துணேவர்கள் துஞ்சல் இல்லார் உளர்.எனின் துருவித் தோன்றக் கொணர்குவன் விரைவின் என்னுக் கொள்ளிஒன்றங்கைகொண்டான் புணரியின் உதிரவெள்ளக் கொள்ளத்து விரைவில் போனன். (8) - மருத்துமலைப் படலம், 29) - o * . படுகளத்தைப் பார்த்ததும் விபீடணன் உள்ளம் துடித்து உணர்வு கலங்கி உயிர் பதைத்து அடுதுயரோடு அலமந்துள்ள்